தமிழ் (மொழி) அறிவோம்
பாங்கு
09022025 ஞாயிறு
மூன்றே எழுத்தில் ஒரு
சொல்
பொருளோ பல
ஒரு சில
இடம் ஒப்பு அழகு
இரு வவ்லினங்களுக்கு
இடையில் ஒரு மெல்வின ஒற்று உள்ள சிறுபான்மையினருக்கு
நெருக்கமான
அந்தச் சொல். என்ன?
விடை
பாங்கு
சரியான விடை அனுப்பிய
ஒரே சகோ
ஹசன் அலிக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
பாங்கு=
1)பக்கம். காடுகொண்டலர்ந்த
பாங்கெலாம் (சூளா. நாட்.
2). ; இடம். பட்டிமண்டபத்துப்
பாங்கறிந் தேறுமின் (மணி. 1,
61).
3. ஒப்பு
.பாங்கருஞ் சிறப்பின்
(தொல். பொ. 78).
4.நன்மை.
பாங்கலாநெறி (வாயுசங்.
இருடி.பிரம. 11).
5. அழகு.பாங்குறக் கூடும்
பதி (பு. வெ. 9,
51, கொளு). 6.
தகுதி. பாங்குற வுணர்தல் (தொல். சொல்.396).
இன்னும் பல
இஸ்லாமிய இறைவணக்கமாகிய
தொழுகைக்கான அழைப்பு(அதான்)
பாங்கு என்று
சொல்லப்படுகிறது
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
0௯0உஉ0உரு
09022025 , ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment