திரு மறை குரான்
.51:57
2802 2025 வெள்ளி
தனக்கு பிறர் பொருளையோ உணவையோ வழங்குபதை தான் விரும்பவில்லை
என இறைவன் சொல்லும் குரான் வசனம் எது ?
விடை
ஸூரா 51தாரியத் (காற்று( வசனம்
57
அவர்களிடமிருந்து எந்த
பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான்
விரும்பவில்லை.51:57
சரியான விடை எழுதி
வாழ்தது பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முதல்
சரியான விடை
ஷர் ம தா&
ஹசன் அலி
விளக்கம்
அல்லாஹ் எனும் ஏக இறைவன் தேவைகளை விட்டு நீங்கியவன்
என்பதை விளக்கும் வசனம்
பொருள், உணவு மட்டுமல்ல , யாரிட மிருந்தும் எந்த சேவையையும்
கணிக்கையை யும் எதிர்நோக்கி அவன் இல்லை
இன்னும் சொல்லப்போனால் நாம் தொழுகை வணக்கங்களை நிறுத்தி
விட்டாலும் இழப்பு ஒன்றும் அவனுக்கு இல்லை
மாறாக நமக்குத்தான் அது ஒரு இழப்பு
இது கற்றவர் தரும் விளக்கம்
இறைவன்
நாடினால் நாளை சிந்திப்போம்
29 ஷாபான்
(8) 1446
2802025 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment