Monday, 17 February 2025

திருமறை குரான் 12: 53 14023025 வெள்ளி

 


திருமறை குரான்

12: 53

14023025 வெள்ளி

-------+-மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படி தூண்டக்கூடியதாகவே இருக்கிறது. ________

இது திருமறையின் எந்த வசனத்தின் பகுதி?

விடை

சூரா 12 யூஸுfப் வசனம் 53

நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்'' என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி

மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கிறது.

நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்'' (என்றார்)(12;56)

சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர

சகோ

ஹசன் அலி. முதல் சரியான விடை

சிராஜுதீன்

பீர் ராஜா &

கத்தீபு மாமூனா லெப்பை

விளக்கம்

நபி யூஸுfப் அவர்கள் செய்யாத குற்றம் கொண்டு பழி சுமத்தப் பட்டு மேலும் தவறுக்குத தூண்டும் சூழ் நிலையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள சிறைவாழ்வை ஏற்றுக் கொள்கிறார்

நபியாக தன் பணியைத் துவங்கு முன் தாம் குற்றமற்றவர் என்பதை தெரிவக்க இறைவனின் அருளை தேடுகிறார்

மனித மனம் தீய ஆசைகளை நாடுவதை

அந்த ஏக இறைவனின் கருணை கொண்டுதான்

வெல்ல முடியும் என்று தெளிவு படுத்துகிறார்

இறைவன் நாடினால் நாளை ஒரு

இளமைத். தமிழ்

பதிவில் சிந்திப்போம்

14022025 வெள்ளி

15 ஷாபான் ( 1445

சர்புதீன் பீ

 

No comments:

Post a Comment