திரு மறை குரான்
27:63
2102 2025 வெள்ளி
கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்?---------------------------
விடை :
சூரா 27 . ஸூரத்துந் நம்ல் (எறும்புகள்)) வசனம் 63
கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய 'ரஹ்மத்' என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.27:63
சரியான விடை எழுதி வாழ்தது பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர் ம தா
பீ ர் ராஜா &
கத்தீபு மாமூனா லெப்பை
விளக்கம்
அல்லாஹ் எனும் ஏக இறைவனின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இன்னொரு வசனம்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
22 ஷாபான் (
1446

2102025 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment