நேற்றைய உமா சுசீலா பதிவில்
ஒரு புதிர்
ஒரு ரூபாய்க்கு பத்து என்று வாங்கி பத்து ரூபாய்க்கு ஒன்று என்று விற்றால் லாபம் எத்தனை சதவீதம் %?
விடை
9900%
100 ரூபாய்க்கு வாங்கியதை விற்கும்போது கிடைக்கும் லாபம்
லாப சதவீதம் ஆகும்
ஒரு ரூபாய்க்கு பத்து என்றால்
100 ரூபாய்க்கு 1000 வாங்கலாம்
ஒன்று பத்து ரூபாய் என்று 10000
ரூபாய்க்கு விற்கலாம்
10000த்தில் வாங்கிய 100 ரூபாயை கழித்தால் 9900 லாபம்
அதாவது 9900% லாபம்
சரியான விடை அனுப்பிய
தோழர் ஆ ரா விசுவநாதனுக்கும்
பர்வேசுக்கும்
வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்த அனைவருக்கும் நன்றி
13122020sun
SherfuddinP
No comments:
Post a Comment