Wednesday, 2 December 2020

தமிழ் மொழி அறிவோம் அரிசி

 


 



, அமலை, அமிந்து, அயினி, அவி, அமிங்,

சதி,

சொண்றி, சோ, துப்பு, தோரி,

,

பாத்து, பிசி, புகர்வு,

புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி

 

இவை எல்லாம் நமக்கு மிகவும் தெரிந்த ஒரு பொருளின் பல பெயர்கள்

அந்தப் பொருள் ஏன்ன?

 

விடை

அரிசி

அரிசி அகரமுதலி என்ற இணைய தலத்தில் கண்ட பலசொற்களில் இருந்து சிலவற்றை

எடுத்து வினாவாகப்போட்டேன்

(ஒலிப்புமுறை)ISO 15919: /Arici/

(பெயர்ச்சொல்)(உண்வாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட)நெல்லின் மணி
அடிசில், அமலை, அமிந்து, அயினி, அவி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொண்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுங்கல், புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ளன.(

 

விடை அனுப்பிய தமிழ் அறிஞர்கள்

செங்கை சண்முகம் , வழிக்கரை வடிவேலன் ,,, நடராசண் அழகப்பன் ,ஞாழல் மலர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ,பாராட்டுகள்

 

செங்கை சண்முகம்:   சோறு....சாதம்..அரிசி...புழுங்கல்அரிசி...அன்னம்...

Vazhikarai Vadivelanஅமிங், அமிந்து பொருத, முரல், சோ என்ற சொற்களைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் சோறு, உணவு என்னும் பொருள்படும். மேற்கண்ட ஐந்து சொற்களையும் சரி பாருங்கள், சார்.

Natarajan Alaghappan   துப்பு என்பது பவளம்.

Vazhikarai Vadivelan

Natarajan Alaghappan

 அனைத்துச் சொற்களுக்குமே பல்வேறு பொருள்களும் உள்ளன, சார்.

 

2

Natarajan Alaghappan

Vazhikarai Vadivelan

 துப்பினால் செய்த கையொடு, காலொடு.... -கம்ப ராமாயணம்.

 

2

ஞாழல் மலர்

சோறு என்ற பொருளை எல்லா வார்த்தையும் தருகிறதா என தெரியவில்லை.

ஓரளவு சோறு என்றே நினைக்கிறேன்.

துப்பு ஆயுதத்தை குறிக்கும்.… 

o  

 

 

Natarajan Alaghappan

வானம்/வான்?

 

1

Natarajan Alaghappan

Vazhikarai Vadivelan

சார், வான் என்பதின் ஒரு பொருட் பன்மொழியாக அந்த சொற்கள் இருக்குமோ என்பதாக...

(வலை தலம் கிடைக்காததால் நேற்று விடை போடவில்லை )

03122020thu

sherfuddinp.blogspot.com

 

1

 

 

 

 

 


No comments:

Post a Comment