Saturday, 19 December 2020

மனக்கணக்கு

 "ஓன்று பத்து ரூபாய்க்கு வாங்கி பத்து ஒரு ரூபாய்க்கு விற்றால் இழப்பு (நஷ்டம் ) எத்தனை % ?"

இது நேற்றைய பதிவில் கேட்ட புதிர்
சரியான விடை யாரும் சொல்லவில்லை .
99% என்பது சரியான விடை
ஓன்று பத்து ரூபாய் என்றால் நூறு ரூபாய்க்கு பத்து வாங்கலாம் . பத்து ஒரு ரூபாய் .
வா. வி நூறு வி .வி ஒரு ரூபாய்
100-1= 99% சரிதானே ?
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment