"ஐயம் தெளிவோம்*
சகோ இ ச பீர் முஹம்மதுவின்
வினாவோடு ஒரு நல்ல துவக்கம்
அவர் அனுப்பிய பதிவு
My question is regarding interest mama. A long pending question nagging my mind for years.
We have a common sale price list for all the dealers. But we maintain a different discount structure for different dealers. Does this come under interest.
Again when a dealer gives immediate payment we offer a cash discount of 2%. Does this come under interest?
(நிர்ணயிக்கப்பட்ட விற்கும் விலையில் இருந்து பல வணிகர்களுக்கு பல விதமான தள்ளுபடிகள் (டிஸ்கவுண்ட்) கொடுக்கிறோம்
உடனே பணம் செலுத்தும் வணிகர்களுக்கு 2% தள்ளுபடி
(Cash discount) கொடுக்கிறோம்
இவை இரண்டும் வட்டியாகுமா?)
சில வலை தளங்கள் ,குழு உறுப்பினர்கள் , கடலூர் த.இமாம் இவர்கள் கருத்துப்படி
இரண்டுமே வட்டி ஆகாது
பணம் கொடுப்பவருக்கு சுமையை அதிகரித்தால் அது வட்டி ஆகும்
மாறாக இந்த இரண்டும் சுமையைக் குறைப்பதால் வட்டி ஆகாது
சலுகை அளிப்பவருக்கு இது நன்மை பயக்கும் செயலாகும்
விளக்கமான விடை அளித்த
கடலூர் தலைமை இமாம் ஜனாப் ஜமில் ஹஜ்ரத் அவர்களுக்கு நன்றி
கருத்துக்கள் பதிவு செய்த சகோ தல்லத், ராஜாத்திக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
01012022சனி
சர்பதீன்
No comments:
Post a Comment