Tuesday, 18 January 2022

தமிழ் ---ஆணம்

 நேயம்,பாத்திரம் ,ஒரு உணவுப்பொருள் ,சிறுமை என பல பொருள்கள் கொண்ட ஒரு சிறிய மூன்றே எழுத்துடைய சொல் .

மூன்று எழுத்தில்
முதல் உயிரில் நெடில் ,
அடுத்தது உயிர்மெய் ,
மற்றது மெய் .
அது என்ன ?
விடை
ஆணம்
(ஆணம்- தமிழ் விக்சனரி )
சரியான விடை எழுதி வாழ்த்துகள் ,பாராட்டுகள் பெறுவோர்
சகோ
ஹசன் அலி – முதல் சரியான விடை
மெஹராஜ் , ராஜாத்தி
இறைவன் நாடினால் , மீண்டும் சிந்திப்போம்
௧௯௦௧௨௦௨௨ புதன்
19012022
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment