யார் பாடலில் வரும் வரி?
விடை
எல்லோரும் அறிந்த பெயர்
பாரதியார்
இவர் இயற்றிய புதிய ஆத்திசூடியின்
இறைவணக்கப் பாடல்
ஒருவனே தேவன்
என்பதை எடுத்துச் சொல்கிறது
."ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
மோனத்திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறம் கொண்டு
பாற்கடல் மிசை கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏகவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத்தாலே உனர்ந்து உணராது பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே! அதனியல் ஒளியுறுமறிவோம் அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார் அதனருள் வாழ்த்தி அமர வாழ்வெய்துவோம்"
சரியான விடை அனுப்பிய அறிஞர்கள்
சகோ
லியாகத் அலி கலிமுல்லா
முதல் சரியான விடை
ஜபருல்லா கான்
சோமசேகர்
ஹசன் அலி
கணேச சுப்பிரமணியம்
ஹிதயத்
ரவிராஜ்
செல்வகுமார்
அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்த சகோ ஷாகுலுக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
16032022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment