தமிழ் மொழி அறிவோம்
பெயர் பெரிதாக இருந்தாலும் சிறிய அளவிலேயே உணவில் சேர்க்கப்படும்
குருதியோடு தொடர்புடையது
அந்த ஆறு எழுத்துச் சொல் எது ?
விடை –பெருங்காயம்
விளக்கம் தேவை இல்லை
பத்துக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் சரியான விடை அனுப்பியது நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள் :
சகோ சோம சேகர்- முதல் சரியான விடை-
செல்வகுமார், கிரசென்ட் ஷேக், ரவிராஜ்
பர்சானா, வேலவன், மெகராஜ்,
சிராசுதீன், ஹசன் அலி, ராஜாத்தி
அஷ்ரப் ஹமீதா , கணேச சுப்ரமணியம் , ஹிதாயத்
பன்னீர்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௯௦௩௨௦௨௨ புதன்
09032022
சர்புதீன் பீ
No comments:
Post a Comment