பயணித்த பாதையில் -----------
அத்தா நகராட்சி ஆணையர் – பெரும்பாலும் ஆண்டுக்கொரு இட மாற்றம் –தமிழ்நாட்டுக்குள்
எனக்கு வங்கிப்பணி எழுத்தராக இருந்தவரை அதிக இடமாற்றம் இல்லை
பதவி உயர்வு வந்த பின் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஊர்
இப்படி 30 ஊர்களில் வாழ்ந்த அனுபவம்
வங்கியில் –தமிழ்நாடு, கேரளா, பாண்டி ஒ.ப, பிஹார் , , சண்டிகர் , பஞ்சாப் கர்நாடகா என பலமாநிலங்களில் 18 இடங்களில் பணி
ஆய்வுப்பணிக்காக ஜம்மு, ராஜஸ்தான், டில்லி, ஹரியானா மாநிலங்களில் நீண்ட தங்கல்
வாழ்க்கைப் பயணத்தில் வங்கி அனுபவங்கள் என்ற தலைப்பில் ஒரு தொடராக வாழ்ந்த ,பணிபுரிந்த ஊர்கள் அனைத்தையும் பற்றி ஆங்கில அகர வரிசையில் ஆம்பூரில் துவங்கி விழுப்புரத்தில் நிறைவு செய்தேன்
சரி இப்போது எதற்காக இந்தப்பதிவு ?
இது எனக்காக என்று சொல்லலாம்
காலப்போக்கில் இந்த ஊர்ப்பெயர்கள், வரிசை எனக்கு மறந்து விடாமல் நினைவில் நிறுத்துவதற்காக கால வரிசைப்படி எழுதி பதிவு செய்கிறேன்
பெரிய குளம் –(பிறப்பு )
மேட்டுப்பாளயம்
மாயவரம்
ஆம்பூர் (பள்ளிப்படிப்பு)
மேட்டூர்
சிதம்பரம்
விழுப்புரம் (உ. நி பள்ளி – ஆறாம் வகுப்பு )
திருப்பத்தூர் (மதுரை)
காரைக்குடி
கோவை -1
திருநெல்வேலி 1
பொள்ளாச்சி – (பள்ளி நிறைவு -11 ஆம் வகுப்பு, புகுமுக வகுப்பு பட்டப்படிப்பு முதலாண்டு
திருநெல்வேலி 2
அத்தா பணி ஒய்வு ,
பட்டப்படிப்பு நிறைவு, வேலை தேடல் செக்ரி காரைக்குடியில் பணி
பின் கனரா வங்கி திருநெல்வேலி சந்திப்பு, உடன்குடி ,நெல்லை நகர் கிளைகளில் பணி
திருமணம், குழந்தைகள் பிறப்பு
பதவி உயர்வு அம்மா மறைவு
கல்பகஞ்சேரி கேரளாவில் பணி ,
எடப்பால் கிளை deputation
வீடு திரூரில் – மகன் பள்ளிப்படிப்பு துவக்கம்
திருச்சி புத்தூர் – மகள் பள்ளிப்படிப்பு துவக்கம்
துறையூர் – பதவி உயர்வு
சிவான் (பீகார் ) குடும்ப ம் திருப்பத்தூரில்
சண்டிகர்
ஜலந்தர் –குடும்பத்துடன் ,
,வண்டிகள் வாங்கியது
ஆய்வுப்பணியில் நீண்ட நாட்கள் தங்கிய இடங்கள் – ஜம்மு , ஜோத்பூர் ,(ராஜஸ்தான் ) சிர்சா குர்கான் (ஹரியானா ) டில்லி
மங்களப்பட்டி (ஈரோடு மாவட்டம்)
மேலாண்மை பட்டயம், கணினி பட்டயம்
மகன் திருப்பத்தூரில் ஒரு ஆண்டு பள்ளி
சென்னை வீடு புகு விழா
ஈரோடு மகன் கல்லூரி அத்தா மறைவு
கோவை 2 பதவி உயர்வு
ஏறுவாடி (நெல்லை)
மகள் திருமணம் பேத்தி பிறப்பு
வாணியம்பாடி
மகன் பணியில் சேர்ந்தது அடுத்த பேத்தி பிறப்பு
சென்னை
கடலூர் –
மகன் திருமணம் , ஹஜ்பயணம்
NGO மேலாண்மை முதுநிலைப் பட்டயம் –
பேரன் பிறப்பு
காரைக்கால் அக்குபஞ்சர் பட்டயம்
குட்டா. (குடகு-கர்நாடகா ) –பணி ஒய்வு
மீண்டும் கடலூர் –
எழுத்துப்பணி,
இறைதியானம் , குரான்
யோகா ,வர்மா , நினைவுத்திறன் மூன்றிலும் முதுநிலைப் பட்டம்
பஞ்சகர்மா முது நிலைபட்டயம்
மகன் வீடு கட்டி அங்கு குடிபுகல்
துணைவி மறைவு
இனி என்னவோ அவனுக்கே வெளிச்சம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
11062022சனிகிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment