Sunday, 24 September 2023

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் - 20 , திருமறை 4

 இனிய இஸ்லாம் 

எளிய தமிழில்

இனிய இஸ்லாம் 



20 , திருமறை 4

22092023 வெள்ளி 


இனிய இஸ்லாம் 

எளிய தமிழில்

இனிய இஸ்லாம் 


 

சென்ற பகுதியின் 


நிறைவு வினா

மக்கா மதினா வசனங்களிடையே கருத்தில் பொருளில் காணப்படும் பொதுவான வேறுபாடுகள் என்ன?


 விடை 

பொதுவாக மக்கா வசனங்கள்

இஸ்லாத்தின் துவக்க நிலையில் அருளப்பட்ட வை

எனவே அவற்றின் கருத்து

சத்திய விளக்கம்

நபித்துவம்

மறுமை 

முந்தைய நபிகள் வரலாறுகளை எடுத்துச் சொல்லி நபி பெருமானுக்கு ஆறுதல் சொல்வது பற்றி இருக்கும்


மதீனா வசனங்கள் பொதுவாக இஸ்லாமியப் பேரரசு அமையும் காலத்தில் இறங்கியவை

எனவே அவற்றின் பொருள் நீதி வழங்குதல்

சட்ட திட்டங்கள்

பற்றியதாக இருக்கும்


சரியான விடை அனுப்பிய

சகோ ஷர்மதாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்


சில தவிர்க்க முடியாத காரணங்களால் பெரிய பதிவுகள் போட முடியாது நிலை


இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்


5ரபியுல் அவ்வல்(3) 1445

22072023 வெள்ளி 

சர்புதீன் பீ

No comments:

Post a Comment