Saturday, 23 September 2023

மூலிகை அறிமுகம்




200923புதன்


மணம் நிறம் அழகு என் பலவகையிலும் மனதை மகிழ்விக்கும் 

 செண்பகப் பூ  

ஒரு நல்ல மூலிகையும் ஆகும்


பூ மட்டுமல்ல மரப்பட்டை, இலை,பூ, விதை  வேர் என எல்லாமே மிக அரிய மருத்துவப் பயன்கள் நிறைந்தவை 


செண்பக மரம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மஞ்சள் நிற மலர்களின் வாசனை காற்றோடு காற்றாகக் கலந்து, சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துவதோடு ரம்மியமான ஒரு சூழலை உருவாக்கும். இதை சுவாசிப்பதன்மூலம் நம்மை மெய்மறக்கச் செய்யும்.


செண்பக மரங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கையாக மிக உயரமாக  வளர்கின்றன 


மருத்துவப் பயன்கள் 


தீரும் நோய்கள்


நரம்புத் தளர்ச்சி

ஆண்மைக்குறைவு காய்ச்சல்.


 சிறுநீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் . முடி உதிர்தல், தலைவலி, கண் நோய்கள் 


. பித்தம்  அதனால் ஏற்படும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல்


மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் கண் சிவத்தல், கண்ணில் நீர்வடிதல் 


உயர் ரத்த அழுத்தம்  தூக்கமின்மை மன அழுத்தம் 


 வயிற்றுப்புண் 

 சர்க்கரை நோய்   புற்றுநோய் 


பசியின்மை, வயிற்றுவலி, பெண்கள்பிரச்னைகள்


வயிற்றுக் கோளாறுகள்


. வலி, வீக்கம், கைகால் எரிச்சல், உடல் எரிச்சல், முழங்கால் வலி, மூட்டு வல தலைவலி


மைக்கேலிய செம்பகா... இது செண்பக மரத்தின் தாவரவியல் பெயர்.

 செண்பகம் என்ற பெயரில்

 ஒரு பறவை இருப்பது கூடுதல் தகவல்.


வழக்கமான எச்சரிக்கை


நன்கு அறியப்பட்ட செடி கொடி

மரங்களை மூலிகையாக அறிமுகம் செய்வதே இந்தப் பதிவின் நோக்கம்


இது உடல் நலக்குறிப்பு அல்ல


தகுதி அனுபவம் மிக்க மருத்துவர்களின் அறிவுரை பெற்று மூலிகைகளின் முழுப் பயன். பெற்று நலமுடன் வாழ்வோம்


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


20092023 புதன்

சர்புதீன் பீ

No comments:

Post a Comment