Monday, 30 September 2024

English QUIZ Tad 01102024 Tue//0810-Captcha




 English QUIZ

Tad
01102024 Tue
A small word beginning with t –with still smaller meaning
Only three letters out of which one is vowel
If a stick added, it may leap in course of time
What is that word?
(Too many clues for a small word!)
Answer Tad
Greetings and Congratulation to those who sent correct answers:
M/S
Velavan –
First Correct Answer
AR Viswanaathan &
Ashraf Hameeda
TAD is a small or insignificant amount or degree
When the word pole (stick) is added it becomes
Tadpole— larval stage of frog
In course of time it will develop into frog and then leap and hop
Hope it is clear
A request
Please note
The answer need not be the same word I selected
But it should match with all,
I repeat ALL the clues
Simply ‘3 letters one vowel “will not make correct answer
Please ensure this while posting the answers
Thanks to one and all
Let us meet again by His Grace ---where when?
01102024 Tue

Sherfuddin P




English QUIZ
CAPTCHA
08102024 Tue
Abbreviations like USB, RAM, ROM, 2YK are in day to day usage like normal words.
Many of us don’t remember them as abbreviations nor do we try to know the full form
One such “word” we are seeing today:
It has 7 letters including 2 vowels
First letter C
2nd 3rd and 4th letters form a suitable word
The seven letter” word is a security measure that verifies a user's identity, to prevent spam
What is that “word”?
Answer
CAPTCHA
Greetings and Congratulations to those who sent correct answers and explanation:
M/S
Ashraf Hameeda –First Correct Answer
Shireen Farook
Venkatesan
Hasan Ali
Somasekar
AR Viswanaathan
Ganesa Subranaiym&
Selvakumar
A CAPTCHA is a security measure that verifies a user's identity as human, rather than a computer, to prevent spam and bot attacks.
CAPTCHA stands for "Completely Automated Public Turing test to tell Computers and Humans
A bot, or robot, is a software application that performs tasks on a network without human intervention. Bots can mimic human behavior, but are faster and more accurate.
In internet banking CAPTCHA is used.
Let us meet tomorrow by His Grace
0810 2024 Tue
Sherfuddin P


Saturday, 28 September 2024

தமிழ் (மொழி ) அறிவோம் மீனங்காடி 29092024ஞாயிறு

 



தமிழ் (மொழி ) அறிவோம்

மீனங்காடி
29092024ஞாயிறு
கடலூர் முதுநகர் மீன் சந்தையில்
மீனவர் அங்காடி
என்று பெயர்ப்பலகையில் இருக்கிறது
(பெயர்ப்பலகை ---தவறாக இருந்தது sorry
சுட்டிக்காட்டிய சகோ நஸ் ரீனுக்கு நன்றி
திருத்தி விட்டேன்)
இது சரியா ?
மீனங்காடி
என்று இருக்க வேண்டும் என்பது என் கருத்து
உங்கள் விடைகள் இதோ :
சகோ
செண்பகவல்லி அனந்த சுப்ரானியன்
மீன் அங்காடி என்பதே சரி
சிராஜுதீன்
மீனங்காடி என்பது சரியானது, மீன்கள் விற்கும் கடை என பொருள்படும், மீனவர் அங்காடி என்பதை தவறு. இது மீனவர் (தொழில் பெயர்) என்பவருக்கு சொந்தமான ஒரு அங்காடி என்று பொருள் படும்
அங்காடி என்பது முன்னொரு காலத்தில் தமிழ் நாடெங்கும் வழங்கிய சொல். (தஞ்சை மாவட்டத்தில் அங்காடிக்காரி என்ற சொல் வழக்கில் உள்ளது. தெருவிலே கூவி விற்றுச் செல்வோரை அது குறிக்கிறது) இக்காலத்தில் "பசார்" என்று சொல்லப்படும் இடமே முற்காலத்தில் அங்காடி எனப்பட்டது. பெரிய நகரங்களில் அந்தியும் பகலும் அங்காடி நடைபெற்றது. அந்தியில் நடைபெற்ற அங்காடியை "அல்லங்காடி" என்றும், பகலில் நடைபெற்ற அங்காடியை "நாளங்காடி" என்றும் அழைத்தனர்
பட்டினத்தடிகள், அங்காடி என்ற சொல்லை எடுத்தாள்கின்றார். "அங்காடி நாய் போல் அலைந்து திரிந்தேனே" என்பது அவர் பாட்டு. கன்னடத்திலும் தெலுங்கிலும் இன்றும் "அங்கடி" என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்திலும் அங்காடி உண்டு. தமிழ் மொழியில் அங்காடியை மீண்டும் ஆட்சியில் (மொழியில்) அழைத்தால் எத்துணை அழகாக இருக்கும்? செந்தமிழில் ஆர்வமுடைய செட்டியார் ஒருவர் தமது காசுக்கடைக்கு "அணிகல அங்காடி" என்று பெயரிட்டுள்ளார்.
கணேச சுப்பிரமணியம் : அரசு ஆணையில் மீனங்காடி மற்றும் மீனவர் அங்காடி என இரண்டையும் பயன் படித்துகிறார்கள். நவீன பதப்படுத்தும் முறை ,இதர வசதி கள் கொண்டு மீனவர்களுக்கு மட்டுமே பிரத்யோகமாக ஒதுக்கீடு செய்த வளாகங்கள் மீனவர் அங்காடி என் பெயர் தாங்கி உள்ளது..சென்னை பட்டினபாக்கத்தில் மீனங்காடி (விற்பனை ம்ட்டும்)--மீனவர் அங்காடி(storage and exclusively allotted to fishermen with modern amenities) என இரண்டு பெயரிலும் நடைபெற்று வருகிறது.. அரசு அறிக்கையில் பெயர் காரணம் சொல்லவில்லை.. இது யூகம் மட்டுமே..
[08:51, 28/09/2024] SHERFUDDIN P: உங்கள் கருத்து??
[09:24, 28/09/2024] CB retd Ganesa subramaniam: மீன் மார்க்கெட்- மீன் அங்காடி என்பதே சரி
சோமசேகர்
தமிழ்நாடு அரசு மீனவர்களின் மேம்பாட்டுக்காக மீனவர்களுக்கு வீடு, மீனவர்களுக்கு அங்காடி மீன் வள ஆராய்ச்சி அரங்கம் என இன்னும் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அதில் மீனவர் அங்காடி என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது
அரசின் மீனவர் அங்காடியின் நோக்கம் கடல்சார் உணவு வகைகளான மீன், நண்டு, இறால், நத்தை போன்றவற்றை விற்பது மட்டுமல்ல. அவற்றை மதிப்பு கூட்டி (value addition) செய்து உதாரணமாக கருவாடு, மீன் ஊறுகாய் இறால் ஊறுகாய் போன்ற பல மதிப்பு கூட்டுதலையும் மேற்கொண்டு அவற்றையும் மீனவர்கள் சந்தைப்படுத்தும் இடமாக அங்காடி அமைத்து தரவேண்டும் என்று கொள்கை வகுத்து செயல்படுத்தி வருகிறது தாங்கள் குறிப்பிட்டுள்ள கடலூர் முதுநகர் மீன் சந்தை அந்த திட்டத்தின் கீழ் அரசால் கட்டித் தரப்பட்ட அங்காடியாக இருக்கலாம்.
மொழியிலக்கணப்படி மீனங்காடி என்பது சரியே. ஆனாலும் அது மீன்விற்க மட்டுமல்ல.
மீனவர்கள் தங்களின் மதிப்பு கூட்டப்பட்ட மற்ற கடல்சார் பொருட்களையும் விற்கவேண்டும் என்பதால் அது மீனவர்களுக்கான அங்காடி என்ற நோக்கத்தில் "மீனவர் அங்காடி " என்று பெயர்ப்பலகை வைத்திருப்பதும் சரியே
அதிகமாக குழப்புகிறேனா
குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க
தல்லத்
மீனங்காடியில் மீன் மட்டும் விற்கப்படும்
மீனவர் அங்காடியில் மீன் மற்றும் மீனவர் சம்பந்தப்பட்ட ஏனய பொருட்களும் விற்கப்படலாம்
ஷிரீன் fபாருக்
மீன்அங்காடிஎன்பதேசரி
ஷர்மதா
அங்காடி என்பது பல பொருட்கள் ஒருஇடத்தில் விற்கப்படும் இடம் என்பதால்,மீன் மட்டும்விற்கக்கூடிய இடமாக
மீனவர்களுக்கான அங்காடி மீனவர் அங்காடி ,அல்லது
மீன்சந்தை என்றிருக்கலாம்.
பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
இதிலிருந்து நான் அறிந்தது
மீன் நண்டு எறால் கருவாடு போன்ற கடல் உணவுகள் விற்கும் கடைகள் உள்ள சந்தை
மீனங்காடி
கூடுதலாக மிஞ்சிய மீன்களை உலர்த்தவும் பாதுகாப்பாக வைக்கவும் மதிப்புக்க்கூட்டவும் drying tard, cold storage போன்ற வசதிகள் இருந்தால்
மீனவரங்காடி
நான் அறிந்த வரை முதுநகர் சந்தையில் இது போன்ற வசதிகள் இல்லை எனவே
மீனங்காடி என்பதே பொருத்தமாக இருக்கும்
மீண்டும் நன்றி அனைவருக்கும்
இறைவன் நாடினால் நாளை ஆந்கிலத்தில் சிந்திப்போம்
௨௯௦௯௨௦௨௪
29092024ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 26 September 2024

திருமறை குரான் 46:15 27092024 வெள்ளி




 திருமறை குரான்

46:15
27092024 வெள்ளி
-------. (கருவில் )) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.-------
இது எந்த குரான் வசனத்தின் பகுதி ?
விடை
திருக்குரான் சூராஹ் 46 (ஸூரத்துல் அஹ்காஃப்)---மணல் குன்றுகள் வசனம் 15
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் முதல் சரியான விடை
ஷிரீன் fபாருக்
ஷர்மதா
சிறப்பு நன்றி முயற்சித்த சகோ ரவி ராஜுக்கு
“மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி அறிவிறுத்தினோம்
; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்;
(கருவில் ) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.
அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக
நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்” (46:15)
தாய்மையின் சிறப்பை எடுத்துச் சொல்லும் இந்த வசனம்
ஒரு சட்டத் தெளிவுக்கும் அடிப்படையாகா இருக்கிறது
சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன் :
திருமணம் ஆகி ஆறு மாதம் நிறைவுற்ற ஒரு பெண் அழகான முழுமையான வளர்ச்சி அடைந்த குழந்தையைப் பெற்றேடுக்கிறார்
இதையே காரணமாக வைத்து பெண்ணின் துணைவன் மணமுறிவு கேட்கிறார்
அப்போது ஆட்சிப்பொறுப்பில் இருந்த உத்மான் ரலி அவர்கள் மண முறிவுக்கு அனுமதி கொடுக்கிறார்கள்
இதை அறிந்து அங்கு வந்த ரலி அலி அவர்கள் தீர்ப்பு சரியில்லை என்று சொல்கிறார்கள்
---- (கருவில் ) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும் ----(46:15)
------தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;.------(2:233)
-------இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன்-----(31:14)
iஇந்த மூன்று இறை வசனங்களை மேற்கோள் காட்டி
மொத்தம் முப்பது மாதங்களில் பாலூட்டும் இரண்டு ஆண்டு காலம் போக ஆறு மாதத்தில் குழந்தை முழு வளர்ச்சி அடையலாம்
எனவே இதை மட்டும் காரணமாக வைத்து மணமுறிவு அனும்திப்பது தவறு
என்று எடுதுச் சொகிறார்கள்
இதனை ஒப்புக்கொண்ட உத்மான் அவர்கள் தீர்ப்பை திருத்தி விடுகிறார்கள்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
23ரபியுல் அவ்வல்(3) 1446
27092024 வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 24 September 2024

பார்த்ததில் கேட்டதில் பிடித்தது நயத்தகு நாகரிகம் 25092024 புதன்






 பார்த்ததில் கேட்டதில் பிடித்தது

நயத்தகு நாகரிகம்
25092024 புதன்
ஐம்பதுகளில் நடந்த ஒரு நிகழ்வு
சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு உணவு விடுதி
சைவ உணவு விடுதி
உணவு விடுதியின் பெயர்ர்ப்பலகையில் ஒரு இனத்தைக்குறிப்பிட்டிருந்தது
இதை எதிர்த்து ஒரு போராட்டம்
போராட்டம் என்றால் அடிதடி கிடையாது கல்லெறிதல் உருட்டுகட்டையால் அடித்து நொறுக்குவது என்று எதுவும் கிடையாது
கட்சிதொண்டகள் பத்துப்பேர் வருவார்கள்
விடுதி நுழைவு வாயிலின் இருபறமும் ஐந்து ஐந்து பேர் நிற்பார்கள்
திருமண நிகழ்ச்சிக்கு வரவேற்பது போல் கைகூப்பி வணங்கி நிற்பார்கள்
‘இந்த ஓட்டலுக்குப் போகாதீர்கள் “ என்று வாயால் மட்டும் அமைதியாகச்
சொல்லுவார்கள்
இதனால் விற்பனை குறைய உரிமையாளார் காவல் துறையில் புகார் கொடுத்தார்
அவர்களும் வந்து கைது செய்தார்கள்
உடனே அடுத்த பத்துப்பேர் வந்து நிற்பார்கள்
இந்தப்போராடாம் நாள், வாரம் என்பதைத் தாண்டி மாதக்கணக்கில் நீடித்து
மறு ஆண்டு வரை சென்றது
ஒரு நாள் இரவு
உணவு விடுதி உரிமையாளர் பெரியாரைக்காண வருகிறார்
தன் பிழையை உணர்ந்து பெயர்ப்பலகையில் மாற்றம் செய்வதாகச் சொல்கிறார்
உடனே அருகில் உள்ளவர்கள்
படத்துடன் விடுதலை இதழில் செய்தி போடலாமா என்று கேட்கிறார்கள்
பெரியார் அவர்களைக் கடிந்து கொள்கிறார்
---யாருக்கும் தெரியக்கூடாது என்றுதானே இரவில் தனியாக வந்து வருத்தம் தெரிவிக்கிறார்
இதை செய்தியாக வெளியிடும் அளவுக்கு நாம் நாகரிகம் இல்லாதவர்களா ---
என்கிறார்
வலையொளிYou tube ஒன்றில் இது பற்றிப் பேசிய திரு சுப வீர பாண்டியன்
இன்னொரு நிகழ்வையும் நினைவு கூறுகிறார்
----- தொலைகாட்சி ஒன்றில் குறிப்பிட்ட கட்சி பற்றி தொடர்ந்து தவறான ,உண்மையற்ற தரம் தாழ்ந்த செய்திகள் வெளியாகின்றன
இதை அறிந்த கட்சித் தலைவர் கலைஞர் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன கட்சித் தோழர்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என தடை செய்கிறார்
உணவு விடுதி ஒரிமையாளர் போல இந்தத் தொலைக்காட்சி உரிமையாளார் ஒரு நாள் தனியாக வந்து கலைஞரை சந்தித்து வருத்தம் தெரிவிக்கிறார்
இதை அறிந்த கட்சித் தோழர் ஒருவர்
--இந்தச் செய்தியை படத்துடன் கட்டம் கட்டிப் போடலாமா
என்று கேட்க
அன்று பெரியார் சொன்ன அதையேதான் கலைஞரும் சொல்கிறார்
அவர் வந்தது வருத்தம் தெரிவித்தது பற்றி எந்த செய்தியும் வெளியிட வேண்டாம்
யாருக்கும் சொல்லவும் வேண்டாம்
காரணம் எதுவும் குறிப்பிடாமல்
நம் தோழர்கள் அந்தத் தொலைகாட்சி நிகழ்சிகளில் பங்கு கொள்ளலாம்
என்று மட்டும் அறிவித்து விடுங்கள்
என்றாராம்
என்றுமே கற்றுக் கொடுக்கும் இனம்தான் தமிழினம்
(படம் திரு இறையன்பு இ ஆ ப ஒய்வு அவர்கள் எழுதிய நூலின் அட்டைப்படம்)
இறைவன் நாடினால் நாளை திருமறையில் சிந்திப்போம்
25092024 புதன்
சர்புதீன் பீ

Monday, 23 September 2024

English QUIZ Groyne 24092024 Tue

 




English QUIZ

Groyne

24092024 Tue
A word of 6 letters
First letter g
Third and sixth letters are vowels
Word is not a popular one
But for people living in coastal areas it is well known ---a sort of protective wall
Pronunciation resembles a body part
What is that word?
Answer
groyne
noun
plural noun: groynes

a low wall built out into the sea to prevent it from washing away sand and stones from the beach.reerr
Greeting and Congratulations to those who sent correct answers:
M/S
Shireen Faruk –First Correct answer--- Thanks for pointing out the mistake---vowels typed as nouns—since corrected
Hasan Ali
Sirajudeen
Ashraf Hameeda &
Selvakumar
Let us meet tomorrow by His Grace
24092024 Tue
Sherfuddin P

Saturday, 21 September 2024

தமிழ் (மொழி)அறிவோம் மிசை 22 092024 ஞாயிறு

 



தமிழ் (மொழி)அறிவோம்

மிசை
22 092024 ஞாயிறு
இரண்டே எழுத்தில் ஒரு சொல்
---
இரண்டில் ஓன்று மெல்லினம் மற்றது வல்லினம்
இதற்கு மேல் எழுத்து பற்றிக் குறிப்பு கொடுத்தால் முழுச் சொல்லையும் சொன்னது போலாகிவிடும்
பொருள் என்று பார்த்தால் உண்பது பற்றிய சொல்
மேல் என்றும் பொருள்படும்
தமிழ் படித்த அனைவருக்கும் இந்தச் சொல் தெரிந்திருக்கும்
என்ன அந்தச் சொல் ?
விடை
மிசை
மலர் மிசை-----குறள் 3
மிசை பொருள்
1 மேல்
சிந்து நதியின் மிசை நிலவினிலே (பாரதியார்)
பொருள்
மிசை(வி)
2. குடி
கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின் (பெரும்பாணாற்றுப்படை)
2. உண், தின்
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து (புறநானூறு)
விடை அனுப்ப முயற்சித்த சகோ ஹசன் அலிக்கு நன்றி
இறைவன் நாடியால் நாளைஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௨௦௯௨௦௨௪
22 092024 ஞாயிறு
சர்புதீன் பீ
CBROA

தோழா, நீங்கள் தமிழ் மொழியில் வல்லுநர் என்பதை ஒத்துக் கொள்கிறோம். தாங்கள் தமிழ் மொழியின் உயர்வுகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுங்கள். தயவுசெய்து புதிர் போடவேண்டாம். rajendran

இனிய நண்பரே
தோழரின் பதிவின் நோக்கம் சக நண்பர்களின் போற்றுதலைப் பெறவேண்டும் என்பதல்ல. ஒரு சிந்தனை பொழுதுபோக்கு மட்டுமே. அது ஒரு போட்டித்தேர்வல்ல. விருப்பமானவர்கள் மட்டும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் தவிர்க்கலாம். கட்டாயமில்லை.velvan

[07:42, 22/09/2024] SHERFUDDIN P: சகோ ராஜேந்திரன் அவர்களுக்கு இந்தப் பதிவு எனக்கானது என்ற எண்ணத்தில் மறுமொழி சொல்கிறேன் அதை உறுதிசெய்து கொள்ள தங்களுக்கு whatsapp call செய்தேன் தொடர்பு கிடைக்கவில்லை அறிந்ததை தெரிந்ததை பகிர்ந்து கொள்வது என்பது இஸ்லாம் வலியுறுத்தும் மனிதப் பண்பு Sharing is caring என்பது பொருட் செல்வம் போல் அறிவுக்கும் பொருந்தும் இதன் அடிப்படையில்தான் என் பதிவுகள் மற்றபடி என் திறமையை வெளிப்படுத்துவதோ உங்கள் அறிவை சோதிப்பதோ என் நோக்கம் அல்ல என்அறிவின் அளவு எனக்குத் தெரியும் பலமுறை இதுபற்றி நான் எழுதியிருக்கிறேன் வல்லுநர் என்பது வஞ்சப் புகழ்ச்சி யின் உச்ச கட்டம் பிறகு உங்களைப் போன்ற அறிஞர்களை எப்படி அழைப்பது!! உங்கள் பதிவு குழுவில் வந்ததால் நானும் குழுவிலேயே பதிவு செய்கிறேன் If I have hurt you Sorry நட்புடன் சர்புதீன் பீ
[07:44, 22/09/2024] SHERFUDDIN P: மிக்க நன்றி சகோ என் சார்பில் மறுமொழி சொன்னதற்கு to velavan
[08:24, 22/09/2024] CB Somaseker: நண்பர்களே, குழுவில் உள்ள நாம் அனைவருமே வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு துறையில் அனுபவக் களஞ்சியங்கள் அபரிமிதமாக இருக்கிறது. அவற்றின் வடிகாலாக மற்றவர்களோடு பகிரும் நல்ல வாய்ப்பாக இந்தக் குழு இருக்கிறது. யாரையும் புண்படுத்தாத வகையில் பகிரப்படும் பதிவுகள் அனைத்துமே வரவேற்புக்குரியவையே பதிவுகள் அனைத்தும் கல்யாணப் பந்தியில் பறிமாறப்படும் விருந்தினைப் போன்றது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பைத் தவிர்ப்பதைப்போல் ஜலதோஷம் உள்ளவர்கள் தயிர் சாதம் தவிர்ப்பதைப் போல் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் ஐஸ் கிரீம் தவிர்ப்பதைப்போல் ஆர்வமில்லாத பதிவுகளை படிப்பதையும் பதில் சொல்வதையும் தவிர்ப்பதில் தவறில்லை. எல்லோருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்கில்லை பந்தியில் பாயசம் பிடித்தவர்களும் இருப்பார்கள். பருப்பு சாதம் விரும்புபவர்களும் இருப்பார்கள். பறிமாறத்தானே வேண்டும். விரும்பியதை உண்ணுங்கள் வேண்டாதவற்றை விலக்குங்கள். வேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது பறிமாறுபவரை பங்கப்படுத்தும். சமயோசிசத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் உதாரணமாகத் திகழ்வது நம் குழு. அந்த சிறப்பு தொடரட்டும் தெரிந்தோ தெரியாமலோ நெருடலான சில நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. தனிப்பட்ட தாக்குதல் என யாரும் தவறாக எண்ணாமல் வழக்கம் போல் நம் பணியையும் பகிர்வையும் தொடர்வோம். அடுத்தவர் மனதை புண்படுத்தாத பதிவுகள் அனைத்தும் பொருத்தமான பதிவுகள்தான் என்பதைப் புரியாதவர்கள் அல்லவே நாம். அன்புடன் நண்பன்


தோழரே, தவறான புரிதலோடு கேட்டுவிட்டேன் என்றெண்ணுகிறேன். தாங்கள் மனம் புண் பட வைத்து விட்டேன். தமிழனாய், தமிழின் தகவமைப்புகளை அறிந்து கொள்ளும் ஆவலில் அனுப்பிய தகவலுக்கு மன்னிப்பு கோருகிறேன்.தங்கள் பணி தொடர, சிறக்க வேண்டுகிறேன். என் ஆவலால் ஏற்பட்ட சிரமத்திற்கு மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன். என்றும் அன்புடன், இராஜன்.


எங்கள் குழுவில் அனைத்து தோழர்களும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள்..இது போட்டியல்ல*மொழியறிவு பகிர்தலே நோக்கம்..புதிதாய் இணைந்தோர்க்கு புதிராய் இருக்கலாம்.. எவரையும் பங்கம் படுத்தவில்லை.பல காலமாய் தொடர்ந்து கொண்டு உள்ளோம்.இது தொடரும்..அன்னம் (?)போல் நீரோ/பாலோ பாகுபடுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.. எங்கள் நிலையில் மாற்றமில்லை தோழர் ganesa subramaniam

Thursday, 19 September 2024

திருமறை குரான் 25 :25 20092024 வெள்ளி

 




திருமறை குரான்

25 :25
20092024 வெள்ளி
வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் வானவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள்.
திருமறையின் எந்தப்பகுதியில் வரும் வசனம் இது ?
விடை
சுராஹ் 25 அல்fபுர்கான் ( அளவு கோல்பிரித்தறிவித்தல்) வசனம் 25
வசனம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் வானவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள்(25 :25)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் :
சகோ
ஷிரீன் fபாரூக் –முதல் சரியான விடை
சிராஜுதீன்
ஹசன் அலி
கத்தீபு மாமூனா லெப்பை
ஷர்மதா
அல்-ஃபுர்கான் அல்லது "அளவுகோல்" என்ற பெயர், நன்மைக்கும் தீமைக்கும் இடையே தீர்க்கமான அளவு கோலாக குர்ஆனையே குறிக்கிறது.
வசனம் 25-31-சரியான பாதையில் செல்ல மறுக்கும் நம்பிக்கை அற்றோர் எப்படி தீர்ப்பு நாளில் மனம் வருந்துவார்கள் என்பது பற்றிச் சொல்கிறது
அந்நாளில் உண்மையான ஆட்சி இறைவன் ரஹ்மான் ஒருவனுக்கே இருக்கும். நிராகரிப்பவர்களுக்கு அது மிக்க கடினமான நாளாகவும் இருக்கும்.25:26
அந்த நாளில் இறைவன் வானங்களை ஒரு கையிலும் ,பூமியை மறு கையிலும் பிடித்துக்கொண்டு
“நானே அரசு நானே ஆட்சி அதிகாரம் “ என்று இறைவன் அறிவிப்பான் என்பது நபி மொழி
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
16ரபியுல் அவ்வல(3) 1446
20092024வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 17 September 2024

முத்திரை பதிப்போம் 16 மாதங்கி முத்திரை –செரிமானத்துக்கு 18092024 புதன்


 





முத்திரை பதிப்போம்

16 மாதங்கி முத்திரை –செரிமானத்துக்கு
18092024 புதன்
இன்றும் ஒரு எளிமையான முத்திரை - மாதங்கி முத்திரை
இரண்டு கைகளையும் மடக்கி ஓன்று சேர்த்து வயிற்றுப்பகுதிக்கு முன்பு வைத்துக்கொள்ளுங்கள்
இரண்டு நடு விரல்களும் ஒன்றை ஓன்று நோக்கியபடி மேலே நீட்டி இருக்கட்டும்
உங்கள் கவனம் வயிற்ருப் பகுதியில் மூச்சில் இருக்கட்டும்
ஒரு தடவைக்கு 4 நிமிடங்கள் என ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம்
பயன்கள்
வயிற்ருப்பகுதி மூச்சை வலிமைப்படுத்தி சக்தி ஓட்டங்களை சமன் செய்கிறது
இதயம், வயிறு ,கல்லீரல் சிறுகுடல்,பித்தப்பை ,மண்ணீரல் கணையம் .சிறுநீரகம் –இவை இந்த முத்திரையால் பயன் பெறும் உறுப்புகளாகும்
இதயத் துடிப்பை சீராக்கி மனதை அமைதிப்படுத்தி அதன் விளைவாக செரிமானத்தை சரிப்படுடுத்துகின்றது
சுருக்கமாகச் சொன்னால்
செரிமானத்தை சரி செய்கிறது
(jaw)தாடையில் வரும் இனம் புரியாத வலியையும் , அதனால் வரும் பதற்றத்தையும் சரி செய்கிறது
வழக்கமான எச்சரிக்கை
முத்ரா செய்வதால்
உங்கள் மருத்துவம், மருந்து மாத்திரை எதையும் தகுந்த மருத்தவ ஆலோசனை பெறாமல்
நிறுத்தக்கூடாது
நிறுத்தக்கூடாது
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
18092024 புதன்
சர்புதீன் பீ

thallath -உறவுகள்

 

Thallath telecom 17052020

Rasheed ali  father =mohammad endra vetnot ambalam

I F/o Mambaththu = mohd meera

2. chinnadurai ambalam father of cr (suraj sister’husband)

3.tehsildar peer

4.vaacha ambalam

5.katadam(eena wife)

6.thallath’s mom

7.vetnote ambalam(father of rasheed ali)

8.But elder to all a lady her husband was regional  surveyor father of papa

Note: All these seven members father is Syed Ambalar , cousinபங்காளி ) of our Iyya ,kadhar ambalam

 

 

 

Mine ancestors

1.Kader Ambalam(father of commissioner Peer mohammed) and he is a very neat person and also he gets anger while someone spitting before him and also his mother ask dua to allah that is her son should die before her death

2.A man father of Padi Peer

3.A man who is the father of MP chacha(periya muthu husband)

 

 

Father of ajmal mother is Syed Ambalar

Kader ambalam is the cousin of syed ambalar

 

My mother’s mother  Synambu ( thonthi ammal )

 

 

 

 

 

 

 

Holiday Homes

 updated as on 21.09.2022

Sl.No

Name of Holiday Home

Address of Holiday Home

Tele No.

Address, Contact No. & Email id of Overseeing Office

Hotel Love Kush

Canara Bank Premises & Estate Section

Opp. ITC Mughal

Circle Office, Agra

Fatehabad Road

Sector-12A/CC-1, Awas Vikas Sikandara, Agra

Agra - 282 001

Tele : 0562 - 3500622

Email : holidayhomeroagra@canarabank.com

Canara Bank, Premises & Estate Sec

Circle Office, Spencers Towers

No. 86, MG Road, Bengaluru-560001

Tele : 080-25310039/38

E-mail:blrpes@canarabank.com

Panthaniwas

Canara Bank, Premises & Estate Section

O.T.D.C. Ltd

Circle Office, Red Cross Bhavan

Lewis Road

Bhubaneswar - 751022

Bhubaneswar - 751 014

Tele : 0674-2353123

Email : pecobhu@canarabank.com

No.10, 1st & 2nd Floor

Canara Bank, Circle Office

Rengan Street

Premises & Estates Section

Adjacent to GRT Jewellery

524, Anna Salai, Teynampet Chennai 600018

T.Nagar Chennai 600 017

Tele : 044-24349350/24326011

Email : pecochn@canarabank.com

holicochn@canarabank.com

MOVILA

Canara Bank Darjeeling Branch (R.O –Siliguri)

495/2, Cart Road

0354 - 2251515

74, Gandhi Road, Near Shambhu

Near Bardhaman Palace

9434206030

Darjeeling-734101, West Bengal

Rajbari,

Tele : 0354 - 2252072

Darjeeling - 734 101

Email : cb3713@canarabank.com

Canara Bank, Holiday Home

Canara Bank, Paharganj Branch (R.O- Central Delhi),

Delhi

II Floor, No. 5/8,

9000-9011, Deshbandhu Gupta Road

Deshbandu Gupta Road

Paharganj, New Delhi - 110055

Paharganj

Tele : 9650077021

New Delhi 110055

Email : cb2021@canarabank.com

Regional Office Goa

9822142938

18 th june Road, Mathiaz Plaza, Panaji-403001

9881493938

Tel: (0832)-2220321 /7774060752

Email: Holidayhomegoa@canarabank.com

Devanganam Residency

Canara Bank

Inner Ring Road

Guruvayur Branch(R.O- Thrissur)

Near Vyapara Bhavan

0487-255666

Venus Enclave, Near Railway Gate

East Nada, Guruvayur 680 101

9497716666

Trichur Dist - 680 101 Kerala

Tele: 0487 - 2553054/2556380/2556580

Email: cb0838@canarabank.com

Canara Bank

Hotel Jahanvi Dale

Railway Road Branch (R.O-Dehradhun-II)

Bye Pass Road

01334-244932

Near Mahila Hospital

Kankhal

244934

Haridwar - 249 401

Haridwar - 249408

Tel : 9456591038

Email : cb2225@canarabank.com

Premises & Estate Section Circle office, Hyderabad 10-3-163, 10-3-163/A S D Road, Beside Rail Nilayam Secunderabad-500026

Tele: (040) 27725225/26/24/23/21

E-mail: pecohyd@canarabank.com

garogoa@canarabank.com

10

Hyderabad

Canara Bank Holiday Home 4th Floor, TAURUS PRIDE Heritage Supermarket Bldg Opp: Hotel Pearl Regency Redhills, Lakdikapul Hyderabad-500 004

040-23436900

9

Haridwar

1

Agra

0562-4057000

2

Bengaluru

No.731, Canara Dama, Chinmaya Mission Hospital Road, Indiranagar, Bengaluru-560038

9845346314

5

Darjeeling

7

Goa

Hotel Le Magnifique 406/230 Plot No 90, Nova Cidade,Behind PDA Colony, Alto Porvorim, Bardez Goa

8

Guruvayur

6

011-23589879

3

Bhubaneshwar

0674-2432515

4

Chennai

044-24348182

updated as on 21.09.2022

Sl.No

Name of Holiday Home

Address of Holiday Home

Tele No.

Address, Contact No. & Email id of Overseeing Office

HOTEL SHREE RESIDENCY

Canara Bank, Circle Office (7425) Premises & Estate Section

122, Dhuleshwar Garden,

Orbit Mall, Near Civil lines Metro Station,

(Gate No. 3)Dhuleshwar

Ajmer Road, Jaipur – 302 001

Mahadev Mandir Line Near M.I.

Tel: (0141) – 2222909

Road, C-Scheme, Ajmer

Email: premisescojpr@canarabank.com

RoadJaipur , Rajasthan-302001

Canara Bank, Kanyakumari Branch (R.O- Thirunelveli)

Cape Road Kanyakumari - 629 702

Tele : 04652-246249/247249

Email : cb1026@canarabank.com

Canara Bank Katra Branch (R.O- Jammu)

0191-2543262

ward No.1/ Prasher Street, Banganga Road Katra-182301

2573107

Tele : 01991-232232

Email : cb4202@canarabank.com

Hotel Lone Star

Canara Bank Kodaikanal Branch (R.O- Dindigul)

Euretta Lane

Jayaraj Residency, Main Road

Near Prakash Construction

Kodaikanal - 624 101

Observatory Road

Tele : 04542-242405, 241052

Kodaikanal - 624 101

Email : cb0945@canarabank.com

Canara Bank Holiday Home

Canara Bank, P & E Section Circle Office

34A, South End Park

21, Camac Street, Kolkata - 700016

Kolkata - 700029

Tele : 033-22831501/22831524

Email : pecokol@canarabank.com

e- Syndicate Bank Officers’

Premises & Estate Section Circle Office, Kolkata

Quarter Block – A,

Tele : (033)-22894870 / 22831501

11, Dover Park, Kolkata-700019

Email: pecokol@canarabank.com

Canara Bank, Regional Office

Golf View Cottages

General Administration Section

Behind Field Marshal College

383/2C, Kamath Complex

New Court Building, Near Kendriya Vidyalaya Vidyanagar,

Convent Junction, Madikeri - 571 201

Madikeri 571 201

Tele: 08272 - 221300

Email: garomadikeri@canarabank.com

Meenakshi Apartments

Canara Bank, Premises & Estate Sec

74, Ram Nagar, 3rd Street

Circle Office, St. Mary's Campus

(Near Aparna Towers)

East Veli Street, Madurai - 625 001

Byepass Road

Tele : 0452-2337060 / 2337040

Madurai - 625 010

Email : pecomdu@canarabank.com

Canara Bank Holiday Home

Canara Bank, Premises & Estate Sec.

Hotel Stone House

Circle Office, Pune, FP 790(Part)

Behind Shanti Villa

9403944537

Shivaji Road, Shivaji Nagar

Vishnu Cottage, Malcom Path

9403305959

Near Mangala Talkies, Pune-411 005

Near Bus Stand

Tele : 020-25530622

Mahabaleshwar-412806

Email: pecopne@canarabank.com

Canara Bank, Manali Branch (R.O- Shimla)

131-132, Himalayan Shopping Arcade, Opp. Nagar Parishad,

The Mall, Manali - 175 131

Tele : 01902 - 250033

Email : cb3451@canarabank.com

Canara Bank Quarters

Canara Bank, Premises & Estate Sec

Pragathi Apartments

Circle Office, Balmatta Road

Pais Garden, Bejai

Mangaluru - 575 001

Mangaluru - 575 004

Tele: 0824-2863323

E-mail:pecomlr@canarabank.com

033 - 24769441

Kolkata II

16

21

Mangaluru

0824-2213122

19

Mahabaleshwar

20

Manali (Temporary Closed)

Hotel Shandela, Near HPSEB Manali, Dist : Kullu Himachal Pradesh 175 131

01902-252426

17

Madikeri

08272-229561

18

Madurai

0452-2302066

15

Kolkata

9830364872

13

Katra

Hotel Mount View Jammu Road Katra , Dist - Reasi

14

Kodaikanal

9842109207

11

Jaipur

0141-4062723

12

Kanyakumari

Holiday Home Near Government Hospital Kanyakumari - 629 702

04652-247549

updated as on 21.09.2022

Sl.No

Name of Holiday Home

Address of Holiday Home

Tele No.

Address, Contact No. & Email id of Overseeing Office

HOTEL RUDRA VILLA

General Administration Section, Regional office, Udaipur

Sunset Point Road

Sector-11, Hiran Magari Udaipur-313002

Mount Abu,

8769715277

Tele : (0294)2488427

Rajasthan-307501

Email : rouprga@canarabank.com

Uma Nagar Coop Hsg Soc.,

Premises & Estate Section, Circle Office G-Block,

Building No.4, Irla Lane,

Bandra-Kurla Complex,

Near Ambe Mata Chowk,

Mumbai - 400051

Vile Parle ( West),

Tele: (022) 26728428

Mumbai – 400056

Email: hhmumbai@canarabank.com

Regional Office, Ernakulam-II 3rd Floor,

04868 249318

M G Road Metro station, M G Road,Ernakulam-682035

249320

Tel: (0484)-4044308/4024308

Email: roekm2ga @canarabank.com

Hotel Sunny Cot

Canara Bank , Mussoorie Branch (R.O- Dehradhun-I)

The Mall

0135-2632789

59-60 Kulri Road, Mussorie 248179

Above Bata Showroom

9837368810

Tele : 9760798543/7668472301/9675704676

Kulri Mussorie - 248 179

Email : cb5495@canarabank.com

Canara Bank Holiday Home

Canara Bank, General Administration Section, R.O- Mysuru

No. 689, Double Road

0821-2344753

No. 26/A, Guest House Road

Opposite to Water Tank

8050236577

Nazarbad, Mysuru - 570010

Saraswathipuram

Tele : 0821-2528291/2528245/2528411

Mysuru - 570009

Email : genadminmysururo@canarabank.com

Hotel Shalimar, The Mall

Canara Bank, Nainital Branch (R.O- Haldwani)

Opp. Municipal Library

New Deodars Sukhatal, Malital, Nainital - 263001

Nainital

Tele : 05942-232181 / 09456591181

Email : cb5871@canarabank.com

Canara Bank Holiday Home

Canara Bank, Ootacamund Branch (R.O- Coimbatore-II)

No. 121, Vijayanagaram

P.B. No. 18

Farm Road, Off Ettines RoadOoty

Tele : 0423-2444087, 0423-2447155

Email : cb1234@canarabank.com

Canara Bank, Palani Branch (R.O- Dindigul) ,

Hotel Eden A Park,

04545-242120

SKN Building, No. 51, Dindigul Road, Palani 624 601

No.6, Tourist Bus Stand,

7708752120

Tel : (04545) 242016/242926/241150/242203

Adivaram,Palani – 624 601

Email : cb1018@canarabank.com

managercb1018@canarabank.com

PORT BLAIR-II (R.O-Kolkata-III)

First Floor, No : 19, Tagore Road, Mohanpura, Port Blair,

Andaman and Nicobar Islands-744101

Tele: (03192)-232532

Email: cb19900@canarabank.com

06752-255382

Canara Bank, Puri Branch (R.O- Bhubaneswar-I)

255383

Grand Road, Hospital Square

255384

Puri - 752001

7682822204

Tele : 7605009173

8658164666

Email : cb1439@canarabank.com

Hotel Sri Saravana A/C

Canara Bank, Ramanathapuram Branch (R.O- Thoothukkudi)

1/9A, South Car Street

12-A, G H Road Ramanathapuram - 623 501

Near State Bank of India

Tele : 04567-220201/224221

Rameswaram 623 526

Email : cb2808@canarabank.com

30

Portblair

Canara Bank,Port Blair-II Branch, First Floor,No : 19, Tagore Road, Mohanpura,Port Blair, Andaman and Nicobar Islands-744101

(03192)-232532

Mount Abu

31

Puri

Nayak Beach Resort Pvt Ltd. Model Beach, C T Road Near Hotel Mayfair Puri - 752 002

32

Rameswaram

04573-223367

05942-235432

28

Ooty

9360102517

29

Palani

25

24

Munnar

AYUR COUNTY RESORTS LTD, Chinnakanal,Munnar, Kerala-685618

Mussorie

26

Mysuru

27

Nainital

22

23

Mumbai

9892288276

updated as on 21.09.2022

Sl.No

Name of Holiday Home

Address of Holiday Home

Tele No.

Address, Contact No. & Email id of Overseeing Office

Canara Bank Holiday Home

Canara Bank, Shimla Branch (R.O – Shimla)

Prime Rose No.1

Middle Bazar 20 Kashmiri Mohalla, Shimla 171001

Near Sun & Snow Hotel

0177-2658439

Tele : 0177 - 2650542

Panchayat Bhavan Bus Stand

9805833871

Email : cb1964@canarabank.com

Shimla - 171 001

Canara Bank , General Administration Section

Hotel Sai Palace Budget

Regional Office , Aurangabad II (DP-6950)

Near Sai Baba Temple

Beside Prozon Mall , Chikalthana,MIDC Area

Pimplewadi Road

Aurangabad, Maharashtra-431006

Shirdi(Maharastra)

Tele : 0240-2951012/2481010

Email: hhroaurang2@canarabank.com

Canara Bank, General Administration Section (Trichy)

Hotel Vamanna Royal

Regional Office, No.1, Royal Road

204, East Uthira Street

0431-2435667

Muthiah Towers, Cantonment ,Trichy 620 001

Srirangam, Trichy 620 006

2434114

Tele : 0431-2468216/2415607

Email : garotrichy@canarabank.com

Hotel Bliss

Canara Bank, General Administration Section

45, Renigunta Road

Regional Office (Tirupati), 15-2-118 to 122,

Near Ramanuja Circle

0877-2237773/

Govindarajaswamy Temple South Mada Street Tirupati - 517 501

Tirupati - 517 501

2237774

Tele : 0877-2500114/2500131

Email : garotpt@canarabank.com

THE CHAKRIE RESIDENCY HOTEL

General Administration Section, Tirupati Regional Office

19-9-29/A Tiruchanur Road,

DNo 15-2-118 to 122, IGVK Towers G S Mada Street

Above Apollo Hospital,

Tirupati-517501

Sankarambadi Circle, Tirupati,

Tel: (0877)-2500114/116 , 8333925640

Andhra Pradesh 517501

Email: garotpt@canarabank.com

Canara Bank Holiday Home

Mannil House, DBRA 86

Canara Bank, Premises & Estate Sec. ,Circle Office,

(TC 11/1566)

MG Road ,Trivandrum - 695001

Behind Cliff House,

Tele : 0471-2331340

Nanthancode Kowdiar P O,

Email : pecotvm@canarabank.com

Trivandrum

General Administration Section, Regional office, Udaipur

HOTEL SANOBAR

3rd floor, Samriddhi Complex,

2/1, City Station Road, Dholi

Opp. Kesishi Upaj Mandi ,Near Reti Stand,

MagriJawahar Nagar ,Shivaji

Sector-11, Hiran Magari Udaipur-313002

Nagar,Udaipur,

Tele : (0294)2488427

Rajasthan-313001

Email : rouprga@canarabank.com

Canara Bank General Administration Section

B-11, Badshahbhag Colony,

Regional Office (Varanasi), S-8/107 III Floor Varanasi Trade Centre

Maldhiya,

0542-2420611

Mabool Alam Road, Varanasi - 221 002

Varanasi - 221 002

2987711

Tele: 8173007381/9140918501/9534408282

E-mail: gadmrovrnsi@canarabank.com

Canara Bank ,General Administration Section

Regional Office (Vishakapatnam)

No.9-29-15/7, II Floor, Padmavathi Towers, Balaji Nagar, VIP Road, Sripuram , Vishakapatnam - 530 003

Tele:0891-2547912/2547971/2547774

E-mail:garovsp@canarabank.com

099120 70463

Tirupati II

37

Trivandrum (Temporary Closed)

33

Shimla

41

Visakhapatnam

Canara Bank Holiday Home 301, Sandeep Apartments Plot 57 B, Kirlampudi Layout Visakhapatnam - 530003 Land Mark- Near Submarine RK Beach

0891-2547945

39

Udaipur

0294-2481124

40

Varanasi

35

Srirangam

36

Tirupati

38

0471-2313631

34

Shirdi

02423-258181-185