Sunday, 15 September 2024

தமிழ் (மொழி) அறிவோம் யாண்டும் 08092024 ஞாயிறு


 தமிழ் (மொழி) அறிவோம் 

யாண்டும் 

08092024 ஞாயிறு 


எங்கும் 

எப்போதும் 

என 

பொருள் தரும் ஒரு நான்கெழுத்துச் சொல் 


முதல் எழுத்து இடையின ஆகாரம் 

நான்காம் எழுத்து மெல்லின ஒற்று 


அதை நீக்கினால் வினாவாகிறது

காலமாகவும் ஆகிறது 


என்ன அந்தச் சொல்?


விடை 

யாண்டும் 


சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர் 

சகோ

ஹசன் அலி முதல் சரியான விடை 


வேலவன் 

மெகராஜ் 

சோமசேகர்

சிவசுப்ரமணியன் 

தல்லத் 

முயற்சித்த சகோ

கத்தீபு மாமூனா லெப்பைக்கு நன்றி 


யாண்டும், பெயர்ச்சொல்.

எப்பொழுதும்

(எ. கா.) யாண்டு மிடும்பை யில (குறள். 4)

எவ்விடத்தும்

(எ. கா.) யாண்டுச்சென்றியாண்டு முளராகார் (குறள். 895)


'யாண்டு' என்னும் சொல்லின் பொருள்

ஆ) எங்கு இ) எவ்வளவு


ஆண்டு. அரையாண்டு 



இறைவன் நாடினால்  நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம் 


08092024

ஞாயிறு 

சர்புதீன் பீ

No comments:

Post a Comment