*இறைவனின் மாட்சி
இயற்கையின் ஆட்சி *
04122024 புதன்
எத்தனை அறிவியல் வல்லுனர்கள்
எத்தனை வானிலை ஆராய்ச்சி நிலையங்கள்
என் மாட்சிமை வலிமையின் முன் இவையெல்லாம் விளையாட்டு பொம்மைகள்
என இறைவன் அழகாய் சொல்லிக் காண்பித்து விட்டான்
புரிந்து கொள்வோம்
சிந்திப்போம் செயல்படுவோம்
04122024புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment