தமிழ் (மொழி) அறிவோம்
கொங்கு
24112024 ஞாயிறு
மூன்றெழுத்து
மற்ற இரண்டும் வல்லினம் ----ஒரே எழுத்தின் இரண்டு வடிவங்கள் -க. கொ.
சொ .சி என்பது போல்
பொருள்கள் பல
ஒரு சில.
நறுமணம்
தேன்
சுரையில் ஒரு வகை
என்ன அந்தச் சொல்?
விடை கொங்கு
பொருள்
தொகு
கொங்கு, பெயர்ச்சொல்.
மேற்கு தமிழ்நாடு அடங்கிய பகுதி
பூந்தாது (மகரந்தம்)
வாசனை
தேன்
கள்
கருஞ் சுரை
புறத்தோல்
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறும்
ஒரே சகோ
தல்லத்
மட்டுமே
மிகப் பரவலாக பயன்பாட்டில் உள்ளசொல்
கொங்குதேர் வாழ்க்கை
என்று துவங்கும் குறுந்தொகை 2 ஆம் பாடல்-இறையனார் பாடல்
திருவிளையாடல் படத்தில்
தருமிக்கு பரிசு வழங்குவது தொடர்பான காட்சிகள் மூலம் எல்லோரும் அறிந்த ஒன்றாகி விட்டது
பிறகு ஏன் பலரும் விடை அனுப்பவில்லை?!!
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
உசககஉ0உச
24112024 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment