Intro
Add Bio

Former Senior Manager at Canara Bank

Former GA at CECRI Karaikudi

Went to Schaffter High School Tirunelveli

Studied at MDT Hindu College, Chemistry Dept

Studied PUC and 1st year B.Sc., Chemistry at N G M College

Went to Samathur Rama Iyengar Boys Higher Secondary School

Lives in Cuddalore

Married
Edit details
திருமறை குரான்
29:46
22112024 வெள்ளி
------+ எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் ஆவோம்"-------
விடை
29: அன்கபூத் சிலந்திப்பூச்சி. வசனம் 46
இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் ஆவோம்" என்று கூறுவீர்களாக29:46
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர் சகோ
ஷர்மதா
முதல் சரியான விடை
ஷிரீன் fபாருக்
ஹசன் அலி
சிராஜுதீன் &
தல்லத
விளக்கம்
முஸ்லிம்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பாதுகாப்பாக குடிபெயர இருந்த ஒரே இடமான ஹபாஷ் Habash கிறிஸ்தவ நாடாக இருந்தது
இந்த வசனம் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் எப்படி மதம் தொடர்பான செய்திகளை எப்படி எடுத்துச் சொல்லவேண்டும் என்பதை தெளிவாக்குகின்றது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
No comments:
Post a Comment