-அவர்கள் இறைவனை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான்----
திரு மறையில் இது எங்கு வருகிறது ?
விடை
“நயவஞ்சக ஆண்களும் பெண்களும் ஒரே போலத்தான் . பாவங்களைத் தூண்டி நன்மைகளைத் தடுப்பார்கள் ..இறைவன் வழியில் நன்மை செய்யாமல் தங்கள் கைகளை மூடிக்கொள்வார்கள்
அவர்கள் இறைவனை மறந்து விட்டர்கள் .எனவே அவன் அவர்களை மறந்து விட்டான் .நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள் {–(திருமறை 9:67)
பொருள் தெளிவாகவே இருக்கிறது .எனவே விளக்கம் எதுவும் தேவையில்லை
சரியான விடை அனுப்பிய
சகோ மெஹராஜ்ஜுக்கும் , அசன் அலிக்கும்
வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
29012021fri
Sherfuddin P
No comments:
Post a Comment