Wednesday, 20 January 2021

தமிழ் - கொலுரு

 இந்தக் கருவியின் பெயர் என்ன ?(தமிழில்)

ஒரு சிறிய விளக்கத்துக்குப்பின் விடையைப் பார்ப்போம்
இதே படத்தைப் போட்டு ஆங்கிலத்தில் இதற்கு என்ன பெயர் என்று சென்ற மாதம் கேட்டிருந்தேன் .அதற்கு எதிர் வினாவாக ஒரு தமிழ் அன்பர் முதலில் இதற்கு தமிழில் என்ன பெயர் என்று தெரியுமா என்று கேட்டிருந்தார்
அந்த எதிர்வினாவுக்கு எதிர் விடைதான் இந்தத் தமிழ்ப்பதிவு
இணையத்தில் நான் கண்ட சொற்கள்
1. கரணை
2. அள்ளி
· கொல்லறுஅகப்பைகொத்துக்கரண்டி.
· பேச்சு வழக்கு. கொலுத்துக் கரண்டி; கொல்
3. கொத்துவேலைக்குரிய அரசிலைக்கரண்டி
4.
களைபறிக்க உதவும் சிறுமண்வெட்டி ;
நான் எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு பேர் விடை சொல்வார்கள் என்று .
பல இடங்களில் பல பெயர் இருப்பதால் வந்த விடைகள் அனைத்தையும் சரி என்றே எடுத்துக்கொண்டேன்
சரியான விடை எழுதி பாராட்டும் வாழ்த்தும் பெரும் தமிழ் அறிஞர்கள் ,ஆர்வலர்கள்
சகோ
ரவிராஜ் -கொழுத்து ,கொலுரு
பங்காரு- ,கொலுரு
கணேசன் சுப்பிரமணியன் கரனை
கனகராஜ் கொலுரு
நஸ் ரீன் – சாந்துக்கரண்டி
ராஜா சுப்ரமணியன் கொலுரு
மரு .சந்திர சேகேரன்
ஹிதாயத் கொல்லுரு, கரண்டி
பாப்டி கரனை அள்ளி கொல்லுரு
சிராஜுதீன் -கொத்துக் கரண்டி
பன்னீர் – கரணை
ராஜாராமன் கொளுறு
ஜோதி கலக்கொட்டி (களைக்கொட்டி)
ஹசனலி -கொல்லறு
Angarai Ramakrishna Viswanathan
கரனை, கொலுறு, கரண்டி,மேஸ்திரி கரண்டி
Deivasigamani R Sundharam பூச்சுக் கரண்டி. /கருணைக் கரண்டி
Soundararajan Doraisamy கரண்டி Sundara Rajகொளுரு
Ravinath KvகரணைSivagnana Pandian Eraசாந்துக் கரண்டி
Sivagnana Pandian Eraசாந்துக் கரண்டிSanthakumar Velauthapillaiசாந்தகப்பை
Doraisamy Vijayakumarசெங்கல் கரண்டிMunisami Swaminathanகொளுத்து
Rajaraman Srinivasanகொத்து கரண்டி ..Srinivasan Gopalakrishnanகொளுரு
Manickavasagam Kகட்டிட கரண்டி
Lakshmipathikumar KrishnanகரணைNarmadha Duraiswamyகொல்லுறு
Joseph Delverகொத்தனார் கரண்டிVenkatachalam Sundarrajan Srinivasan
Saandhu karanda
Agri Chidambaramகாரை கரண்டி
Varadarajulu Palanisamyமணியாச்சி கரண்டி
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
20012020wed
Sherfuddin P
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment