தந்தை ஏக இறைக்கொள்கையின் எதிரிகள் கூட்டத் தலைவன். மகனோ முழுக்க முழுக்க ஏக இறைக்கொள்கையை பின்பற்றுபவர் .
தந்தை இறந்து விட மகன் நபி பெருமான் அவர்களின் மேல்சட்டையை தந்தை உடல் மேல் போர்த்தக் கேட்க நபி அவர்கள் கொடுத்து விடுகிறார்கள் .மேலும் தந்தையின் உடலத்துக்கான இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தித் தருமாறும் மகன் வேண்ட இளகிய மனம் படைத்த நபி பெருமான் அதற்கும் சம்ம்திக்கிறார்கள் உமர் ரலி அவர்கள் எதிர்ப்பையும் மீறி தொழுகை நடத்த நபி பெருமான் எழுந்து நிற்கையில் அவர்கள் செயலைத் தடுத்து ஒரு இறை வசனம் இறங்குகிறது
அது எந்த வசனம் ? தந்தை மகன் யார் ?
விடை
தந்தை பெயர் அப்துல்லா பின் உபய்
மகன் அப்துல்லா
இறைவசனம் 9:84
சரியான் விடை அனுப்பிப் பாராட்டும் வாழ்த்தும் பெறுபவர்கள்
சகோ அசன் அலி
சகோ ஞாழல் மலர் – சிறப்புப் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
08012021fri
Sherfuddin P
No comments:
Post a Comment