Friday, 7 May 2021

நிலவு -இறையன்பு இ ஆ ப கவிதை

 ‘அமைதியாக வருகின்ற நிலவல்லவா

இரவெல்லாம் நிலைத்து நிற்கிறது
இடி என்னும் தண்டோரா போட்டுக்கொண்டு
வரும் மின்னல் நொடியில் மறைந்து விடுகிறது “
திரு இறையன்பு இ ஆ ப அவர்களின் கவிதை –
எப்போதோ படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது
08052021 sat
Sherfuddin P
May be an image of body of water and sky
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment