Sunday, 16 May 2021

Metamorphosis




 Beautiful colorful Butterfly is a modified form
Of the irritating caterpillar through stages
What is the process of modification known as?
Answer
“Metamorphosis- “A word of Greek origin meaning total change/ transformation
Greetings and
Congratulations
to those who sent correct answers:
M/S Raviraj, Hasan Ali, Susiria Begaum Asraf Hameeda , &AR viswantahan
Thanks to all those who responded
A brief note on
Metamorphosis—only basic details
Butterfly lays eggs on leaves of trees. What comes out of the hatched egg is called larva (caterpillar).which goes on eating leaves and grows in size and splits and sheds the skin.
From larva stage it goes to pupa stage which is protected inside a cocoon... From pupa emerges beautiful adult butterfly
Egg-Larva ( caterpillar ) Pupa (cocoon) - butterfly (Adult)
17052021mon
SherfuddinP


அழகான பட்டாம்பூச்சி ,அழகே இல்லாத கம்பளிப் பூச்சியில் இருந்து வருகிறது . இந்த நிகழ்வுக்கு என்ன பெயர் ?
விடை –
முழு உருமாற்றம் –Metamorphosis
பட்டாம்பூச்சியின் முட்டையிலிருந்து வெளி வருவது சிறிய லார்வா (கம்பளிப்பூச்சி). இது இலைகளைத் தின்று கொழுத்து பலதடவை தோலை உரித்து பின்பு பியூப்பா எனும் கூட்டுப் புழுப் பருவத்துக்குப் போகும். கூட்டுப் புழு அழகிய பட்டாம்பூச்சியாக மாறி கூட்டிலிருந்து வெளிவரும்
முட்டை – லார்வா(கம்பளிப்பூச்சி)—பியூப்பா (கூட்டுப்புழு)
—பட்டாம்பூச்சி
(மிகச் சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன்)
சரியான விடை அனுப்பிப் பாராட்டுப் பெறுவோர் : சகோ -ரவிராஜ், ஹசனலி , சுசிரிய , அஷ்ரப் ஹமீதா, ஆ ரா விஸ்வநாதன் முயற்சித்த அனைவருக்கும் நன்றி
17052021mon
Sherfuddin P
May be an image of flower
Like
Comment
Like
Comment
Share

No comments:

Post a Comment