இறைவனின் திருப்பெயரால்
From
ஹாஜி ஜனாப் N அக்பர் அலி
0711 2022
(முத்தவல்லி கோண்டூர்
சாவடி பள்ளி)
பர்வீன் ரெகசின்
பேக்ஸ் & ஷோ
ரூம்
கடலூர்
செல் 94432 75015
To
ஹாஜி ஜனாப் பீ
சர்புதீன்
25 சக்தி கணபதி நகர்
கோண்டூர் கடலூர்
நீங்கள் கேட்டுக்கொண்ட
படி உங்கள் பணம்
ரூ 50000/ (ரூபாய்
ஐம்பது ஆயிரம் மட்டும் ) இன்று உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன்
உங்கள் விருப்பபடி அதை
என் தொழில்/ வாணிகத்தில் முதலீடு செய்து லாபத்தில் அந்தத் தொகைக்கு ஏற்ற பங்கு தர
ஒத்துக்கொள்கிறேன்
மாத மாதம் ரூ 1000/(ரூபாய்
ஆயிரத்துக்குக் குறையாமல் ) லாபத்தில் பங்காகக் கொடுத்து விட்டு நிதி ஆண்டு முடிவில் கணக்குப்பார்த்து
உரிய தொகை கொடுக்க சம்மதிக்கிறேன்
உங்கள் தொகைக்கு வட்டி
ஏதும் கிடையாது
மேலும் , தொழில் , வணிகத்தின்
நிர்வாகத்தில் , நடை முறையில், கணக்கு வழக்குகளில்
. சரக்குகளில் உங்களுக்கு எந்தஉரிமையும் , பங்கும் ,அகிகாரமும் கிடையாது
உங்களுக்கு பணம் ரூ
50000/ முழுமையாக அல்லது பகுதியாக தேவைப்பட்டால் அதிக பட்சமாக நீங்கள்
அல்லது உங்கள்
குடும்பத்தினர் கேட்ட 3 நாட்களுக்குள் நீங்கள் கேட்ட தொகையைத்
திருப்பித் தந்து விடுகிறேன்
இது என் மீதும் , என் குடும்பத்தார் மீதும் கடமை
ஆகும்
அதே போல் எனக்கு
இந்தப்பணம் தேவை இல்லையென்றால் முழுமையாக திருப்பித் தந்து விடலாம்
நமக்குள் ஏற்கனவே பேசி
ஒத்துக் கொண்டதை இப்போது எழுதி கையொப்பம் இடுகிறோம்
N. அக்பர் அலி
பீ .சர்புதீன்
07 11 2022 Rs 50,000/given to Akbar Ali
35000/ J,s principal and profit to be spent on
charity particularly
Education..
.
Rs 15,000/ - gift to Paapti for marriage
silver jubilee
Principal and profit there on to be given to
Paapti
No comments:
Post a Comment