தமிழ் (மொழி) அறிவோம்
தக்கோலம்
30 112022புதன்
பல மூலிகைகளின் பெயரான இந்த ஐந்து எழுத்துச் சொல் ஒரு ஊரின் (காரணப் ) பெயராகவும் இருக்கிறது
அதையும் ,அடுத்த எழுத்தையும் நீக்கி விட்டால் ஒரு அழகிய வரவேற்புக் கலை
அது என்ன சொல் ?
விடை
தக்கோலம்
அரக்கோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி
பாடல் பெற்ற ஒரு திருத்தலம்
வால்மிளகு வெற்றிலை (தாம்பூலம் )சிறுநாவல் பழம்
நாவல் பழம் திப்பிலி
அன்னசிப்பூ (படத்தில் காண்பது )
போன்ற பல மருத்துவப் பொருட்களை தக்கோலம் என்ற சொல் குறிக்கிறது
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப்
பெறுவோர்
சகோ
செங்கை A சண்முகம் முதல் சரியான விடை
கணேச சுப்ரமணியம் – வரலாற்று, இலக்கியச் சான்றுடன்
அஷ்ரப் ஹமீதா –(தல்லத்)
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
௩௦ ௧௧௨௦௨௨
30112022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment