Sherfuddin
Saturday, 11 February 2023
மூளைக்கு வேலை விடை 33.33 %
நேற்று மூளைக்கு வேலையாக
50 ரூபாய்க்கு 4 தேங்காய் வாங்கி
50 ரூபாய்க்கு 3 விற்றால் லாபம் எத்தனை சதவீதம் என்று கேட்டிருந்தேன்
விடை 33 33% சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத்
முதல் சரியான விடை
ஹசன் அலி
முயற்சித்த சகோ மெகராஜுக்கு
நன்றி
விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்
12022023
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment