தமிழ் (மொழி )அறிவோம்
குறளில் பறவைகள்
22022023
விடை
பகல் வெல்லும் கூகையைக் காக்கை ----------(481)
காக்கை கரவா ---------------------------------------(527)
கொக்கொக்க ----------------------------------------((490)
---------ஆய மயில் -----------------------------------(1081)
----------அன்னத்தின் ------------------------------- (1120)
(புள் ,பீலி இரண்டையும் பெயராக எடுத்துக்கொள்ளவில்லை )
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் – முதல் சரியான விடை
ஆ ரா விஸ்வநாதன்
செல்வகுமார்
ஷர்மதா
கணேச சுப்ரமணியம்
சிராஜுதீன்
ஹசனலி
தல்லத்
பகுதி விடை அனுப்பிய
சகோ குமாரசாமி, ரவிராஜ் இருவருக்கும் நன்றி
இணையத்தைப் பார்த்து எழுதினேன் என்று சிலர் ஒரு தவறு போல் சொல்கிறார்கள்
தெரியாததை தெரிந்து கொள்வதில் என்ன தவறு ?
ஆர்வத்தினால்தான் தேட முடிகிறது
அந்தத்தேடல் அறிவுத் தேடலாகும்
தேடுவோம் கண்டடைவோம் பலன் பெறுவோம்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௨2௦௨௨௦௨௩
22022023 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment