Friday, 24 February 2023

நல வாழ்வு

 நல வாழ்வு

அரத்த சிரசாசனம்

23022023



ஆசனங்களின் அரசன் என்பது

சிரசாசனம்

சிரமமான அதில் பலன்கள் அதிகம்

ஓரளவுக்கு அந்த நலன்களைக் தருவது

அர்த்த சிரசாசனம்

அர்த்த=அரை


பலன்கள்

உடல் வனப்பு வலிமை தரும்

குறிப்பாக முகப்பொலிவு கூடும்


எச்சரிக்கை


முறையான பயிற்சி இல்லாமல் ஆசனங்கள செய்யக்கூடாது


தொலைக்காட்சி

வலைதளத்தில் பார்ப்பது முறையான பயிற்சி ஆகாது


நான் கொடுப்பது ஆசனங்களக்கு ஒரு அறிமுகம் மட்டுமே


அதனால்நான் படம் போட்டு ஒரு சில பலன்களை மட்டும சொல்கிறேன்


சென்ற பகுதியில் இரண்டு வினாக்கள கேட்டேன்


விடை அனுப்பிய சகோ 

பன்னீருக்கு

நன்றி


வினாக்கள் என்பது கருத்து பரிமாற்றத்துக்கு ஒரு துவக்கப்பளி

பதிவுக்கு சுவை கூட்டும்

படிக்கத் தூண்டும்


நல வாழ்வு 

யோகா 

ஆசனம் வேறுபாடு

இதெல்லாம் பற்றி யோகாவும் இஸ்லாமும் என்ற தொடர் பதிவில் விரிவாக எழுதியிருக்கிறேன்


சென்ற பதிவின் வினாக்கள் stoll open for discussion


நல வாழ்வு என்றால் என்ன?

யோகா என்றால் என்ன?


இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சிந்திப்போம்


23022033, சனிக்கிழமை

சர்புதீன் பீ MSc yoga

No comments:

Post a Comment