Friday, 3 February 2023

நல வாழ்வுஆசனங்கள்

 நல வாழ்வு

ஆசனங்கள்
௦3022023
மருந்தில்லா மருத்துவங்களான முத்திரை, அழுத்தப் புள்ளிகள் பற்றி எழுதி வருகிறேன்
அந்த வரிசையில் இப்போது
ஆசனங்கள்
உள் நுழையுமுன் சில செய்திகள்
எச்ச்சரிக்கைகள்
இது ஆசனங்கள் பற்றி பாடமோ பயிற்சி வகுப்போ அல்ல
குறிப்புகள் மட்டுமே
தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் முறையாகப் பயிற்சி பெறாமல் ஆசனங்கள் செய்யக்கூடாது
இளமையில் பயிலாமல் முதுமையில் இந்தப் பயிற்சியை துவங்குபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு இதயம் ,குருதி அழுத்தம் சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு துவங்க வேண்டும்
எந்த வயது முதுமை என்பது உங்கள் உடல்நிலை ,மன நிலை பழக்க வழக்கங்களைப் பொறுத்தது
சிரமமான பயிற்சிகளை –குறிப்பாக தலை கீழ் ஆசனம் போன்றவைகளை முதலில் ஆசிரியர் கண்காணிப்பில் தான் செய்ய வேண்டும்
எதிலும் அவசரம் கூடாது ,அளவை மிஞ்சவும் கூடது
தொடருமுன் ஒரு சில எளிய வினாக்கள்
நல வாழ்வு (ஹெல்த் ) (ஆரோக்கியம் ) என்றால் என்ன ?
யோகா என்றால் என்ன ?
மனதில் தோன்றுவதை எழுதுங்கள்
பெரிதாக சிந்திக்க வேண்டாம், இணையத்தில் தேடவும் வேண்டாம்
இறைவன் நாடினால் அடுத்த நலவாழ்வுப்பகுதியில் சிந்திப்போம்
03022023 வெள்ளி
சர்புதீன் பீ ( One of my 9 qualifications is M. Sc., yoga)
May be an image of 3 people and text that says "Yoga -"
All reactions

No comments:

Post a Comment