கிறுக்கல்கள்
கொள்கைப்பிடிப்பு
–
கொள்ளை நோய் வந்தாலும்
கொள்ளை கொள்ளையாய் குவிப்போம்
ஞானம்
யாரோ பக்திப்பயணம் சென்றார்
எவருக்கோ பிறந்தது ஞானம்
கல்வி
கல்விக்கூடம் திறந்தது ஒருவர்
கல்விக்கண் திறந்தது மற்றவருக்கு
மருத்துவம்
ஊருக்கெல்லாம் மாற்று முறை
அவருக்கு மட்டும் மாறாத முறை
நீதி
ஊர் பிரச்சினைக்கெல்லாம் தீர்வு சொல்பவருக்கே
பிரச்சினை
யாரிடம் போவர் அவர் ?
ஆழிப்பேரலை
பொங்கிய நீரில்
கரிந்தன பனை மரங்கள்
புதிய நீதி
தவறு செய்வது தவறில்லை
தவறைச் சுட்டிக்காட்டினால் பெருந்தவறு
தீர்வு
மௌனம் , மௌனம் , மௌனம்
மெல்லப் பிரச்சினைகள் மறந்தும்
மறைந்தும் போகும்
இ(க)டைச் செருகல்
இன்று பதிய வேண்டிய நீளமான பதிவை சரிபார்த்து
வெளியிட நேரமில்லை
எனவே மனதின் கிறுக்கல்களை பதிந்திருக்கிறேன் .
புரிந்தும் புரியாமலும் எழுதும் இன்றைய
நடைமுறையில் நானும்
13032021sat
Sherfuddin P
கிறுக்கல்கள்
கொள்கைப்பிடிப்பு
–
கொள்ளை நோய் வந்தாலும்
கொள்ளை கொள்ளையாய் குவிப்போம்
ஞானம்
யாரோ பக்திப்பயணம் சென்றார்
எவருக்கோ பிறந்தது ஞானம்
கல்வி
கல்விக்கூடம் திறந்தது ஒருவர்
கல்விக்கண் திறந்தது மற்றவருக்கு
மருத்துவம்
ஊருக்கெல்லாம் மாற்று முறை
அவருக்கு மட்டும் மாறாத முறை
நீதி
ஊர் பிரச்சினைக்கெல்லாம் தீர்வு சொல்பவருக்கே
பிரச்சினை
யாரிடம் போவர் அவர் ?
ஆழிப்பேரலை
பொங்கிய நீரில்
கரிந்தன பனை மரங்கள்
புதிய நீதி
தவறு செய்வது தவறில்லை
தவறைச் சுட்டிக்காட்டினால் பெருந்தவறு
தீர்வு
மௌனம் , மௌனம் , மௌனம்
மெல்லப் பிரச்சினைகள் மறந்தும்
மறைந்தும் போகும்
இ(க)டைச் செருகல்
இன்று பதிய வேண்டிய நீளமான பதிவை சரிபார்த்து
வெளியிட நேரமில்லை
எனவே மனதின் கிறுக்கல்களை பதிந்திருக்கிறேன் .
புரிந்தும் புரியாமலும் எழுதும் இன்றைய
நடைமுறையில் நானும்
13032021sat
Sherfuddin P
No comments:
Post a Comment