கலைந்த கனவு
கனவிலும் நினைவிலும் கசிந்துருகிக் காதலித்தவளை நேரில் பார்க்கும் போது கனவும் இல்லை காதலும் இல்லை
ஆறு வயதில் குழந்தை அவளுக்கு
மனம் செய்யும் மாயம்
இதமான இரவு
அமைதியில் மிதந்து வரும் மெல்லிய ஒலிகள்
மங்கிய ஒளியில் மலர்ந்த அவள் முகம்
தேவதை போல் மென்மையாகப் பறந்து வந்தாள்
மனமோ அந்தக் கற்பனை சுகத்தில் மூழ்கி விடுகிறது
இரவு முழுதும் இடையூறு இல்லா ஆழ்ந்த உறக்கம்
அதி காலையில் புதிதாய்ப் பிறந்த உணர்வு
என்ன இது ?
18082023
சிறைவாசி பெருமை
யடிக்கிறார்
யடிக்கிறார்
கேட்டட் கம்யூனிடியில் வாழ்க்கை என்று
200823 sent posted
மழலை 020823 eve sent
சுசீலா
சித்ரா குரல் இனிமை விஸ்வநாதன் இசை இனிமை
நம் பேரன்
பேத் தி மழலைச் சொல் கேட்கும் வரை
இயற்கை
050823 m sent posted
தவழ்ந்து
செல்லும் மேகங்கள் பாட்டெழுத
சலசலக்கும் ஓடையும் ஆர்ப்பரிக்கும் அருவியும் இசை இடி மின்னல் தூறல்
சித்திரை போய் வைகாசி ,ஆணி , ஆடி என்று மாதங்கள் உருண்டோடி ஆவணியும் நிறைவடையும் நிலை
ஆனால் வெய்யில், வெப்பம், வெக்கை குறையக் காணோம்
இடையிடயே சில மழைத்துளிகள் பெருத்த ஒலி, ஒளியுடன்
இயற்கையின் கண்ணாமூச்சி விளயாட்டு !அமைக்க
தென்றல்,
புள்ளின் தேன்குரலுக்கு
களி
நடனமாடும் இயற்கை எனும் இளமங்கை
வெளி
நாட்டில் வேலை
060823 nt sent
திரையரங்கின்
இருட்டில் நெருங்கி இருந்ததில்லை
கைப்பேசியில்
உரையாடியது இல்லை
காதல்
கடிதங்கள் ,தோழி விடு தூது இல்லை
பல
ஆண்டுகளாக பார்த்ததே இல்லை
ஆனால் இவர்தான்
நம் துணை என்று மனதில் வரித்து விட்டாராம்
இதற்குப்
பெயர் காதலா இல்லை வேறா?
எனக்குத் தெரியவில்லை
நான் பணி புரிந்த பஞ்சாப், கர்நாடகா ,கேரளா என
எங்குமே துணைவிக்கு மொழிப் பிரச்சினை கிடையாது
அவர் மொழி தனி மொழி –
தூய அன்பில் விளைந்த அழகிய புன்னகை மொழி
அன்பெனும் தருமம்
தருமமாவது தான்மாவது
எனக்கே பத்தவில்லை என்கிறீர்களா
அழகிய புன்முறுவலும் ஒரு தருமம்தான்
ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் குழாயை மூடுவதும் தர்மம்தான்
வழியில் கிடக்கும் கல்லைமுள்ளை அகற்றுவதும் தர்மம்தான்
அன்பைப் பரப்புவோம் ஈத்துவக்கும் இன்பம் அறிவோம்
080923sent posted
இடி மின்னல் தூறல்
No comments:
Post a Comment