திருமறை குரான்
19:56 ,57 2185 86
இத்ரிஸ் நபி
19082022
விடை
19: 56 ,57 மர்யம்
“திரு மறையில் இத்ரீசையும் நிபைவூட்டுவீராக
அவர் மிக்க உண்மையாளராகவும் ,நபியாகவும் இருந்தார்
அவரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தினோம்
21:85, 86 அன்பியா )நபி மார்கள் )
இஸ்மாயில், இத்ரீஸ் ,துல்கிப்ஸ் அனைவரும் பொறுமையாளர்கள்
அவர்களை நமது அருளில் நுழையச் செய்தோம் அவர்கள் மேலானவர்கள்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிரஜூ தீன் – முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா
ஷிரீன் பாருக்
ஷேக் பீர்
விளக்கம்
இத்ரிஸ் என்ற பெயர் தெரிந்த அளவுக்கு இத்ரிஸ் நபி பற்றித் தெரியாது
காரணம் குரானின் வெகு சில இடங்களிலே அவர் பற்றிக் குரிப்பிடப்படுகிறது
அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும்
நுஹுடன் நாம் கப்பலில் ஏற்றிய்வ்ர்களிலும் ------நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிளாவார்கள் (19:58)
இந்த வசனத்தின் அடிப்படையில் இத்ரிஸ் நபி
நுஹ் நபி காலத்துக்கு முந்த்யவர் என்று சொல்லப்படுகிறது
பைபிள்( பழைய ஏற்பாடு ) குறிப்பிடும் Enoch இவர்தான்
(இத்ரீஸ் ) என்றும் சொல்லப்படுகிறது
எது எப்படி இருந்தாலும் குர்ஆனில் மிகச் சில இடங்களில் குறிப்டப்படும் இத்ரிஸ் நபி பற்றி
இறைவன் மிக உயர்வாகவே சொல்கிறான்
வேதங்களைப் படித்து பிறருக்குக் கற்றுக் கொடுத்தார் அதனால் பாடம் கற்றுக் கொடுப்பவர் என்ற பொருள் படும் இத்ரிஸ் என்ற பெயர் இவருக்கு வந்தது (விக்கிப்பீடியா )
இறைவன் ந்டினால் நாளை சிந்திப்போம்
20 முஹர்ரம் (1) 1444
19082022 வெள்ளி
சர்பதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment