திருமறை குரான்
தொழுகை 2
ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகை குர்ஆனில் மிகவும் வலியுறுத்தி சொல்லப்படுகிறது
நேற்றைய வினா - மிக அடிப்படையான செய்தி பற்றி மிக மிக எளிய வினா :
பர்ளு எனும் கட்டாயத் தொழுகை ஒரு நாளில் எத்தனை ரக்அத் தொழுக வேண்டும் ?
விடை 17 ரக் அத்
காலை –பஜ்ர் 2 மதியம் - ளுகர் 4 மாலை –அசர் 4
அந்தி –மக்ரிப் 3 இரவு இஷா 4
மொத்தம் 5 வேளை தொழுகைக்கு 17 ரக் அத்
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
நஸ் ரீன் முதல் சரியான விடை
சிராஜுதீன்
ஹசன் அலி
சுராஜ்
ஷர்மதா
ஷிரீன் பாருக்
இன்றைய வினா
ஒரு நாளைக்கு மொத்தம் 17 ரக் அத் பர்ளு எனும் கட்டாயக் கடமைத் தொழுகை என்று பார்த்தோம்
இந்த 17 இல் எத்தனை ரக் அததுக்கு அல்ஹம்து சூராவை அடுத்து துணைசுராஹ் ஓத் வேண்டும் ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் 01 09 2022 வியாழன் தொழுகையில் சிந்திப்போம்
27 முஹர்ரம் (1) 1444
26082022வெள்ளி
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment