தமிழ் (மொழி )அறிவோம்
கொக்கு
08032023
,குதிரை மாமரம் செந்நாய் என பலபொருள்கள் கொண்ட ஒருமூன்றெழுத்து வல்லினச் சொல் ஒரு நட்சத்திரத்தின் பெயராகவும் இருக்கிறது
விடை
சென்ற இரு தமிழ் பதிவுகளில் பார்த்ததுதான் இப்போதும் விடையாக வருகிறது
“கொக்கு”
பொருள் (தமிழ் அகராதி)
கொக்கு
. பறவைவகை.பைங்காற் கொக்கின் (புறநா. 342).
2. Stork; கொக்குவகை. 3. Paddy-bird; கொக்குவகை.
4. 19th நட்சத்திரம் . See மூலம் கொக்குச்சோதி (விதான.குணாகுணா. 12).
; மாமரம் துளு மாமரத்தைக் கொக்கென்பது (தொல். சொல் 400, உரை).
. Wild dog,Canis dukhunensis; செந்நாய்
n. perh. கொங்கு Horse;குதிரை.
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
இளங்கோவன் நரசிம்மா ---- முதல் சரியான விடை
கதீப் Mamuna லப்பை
இவர்கள் இருவரும் முதல் முறை விடை அனுப்பியுள்ளார்கள்
தொடர்பு தொடரட்டும்
கணேச சுப்ரமணியம் -- மிக விளக்கமான விடைக்கு நன்றி
இறைவன் நாடினால் , நாளை சிந்திப்போம்
௦௮௦௩௨௦௨௩
08032023 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment