Tuesday, 12 May 2020

ஹா. மீம் (7சூராக்கள் )




திருமறை குரானின் 29 பகுதிகள்  ஓன்று, அல்லது பல அரபு எழுத்துக்களுடன் துவங்குகின்றன
இவை  முகட்டட் (The Muqaṭṭaʿāt ) சுராக்கள் என்று சொல்லாப்படுகின்றன  
முகட்டட் என்றால் பொருள் விளங்காத எழுத்துகள் என்று சொல்லலாம்
இவற்றின் பொருளை இறைவன் மட்டுமே அறிவான்
இந்த வகையில் ஹா.மீம் என்ற எழுத்துக்களுடன்  திருமறையின் ஏழு பகுதிகள் துவங்குகின்றன
அவை
  • 040 - Ghafir (The Forgiver) (அல் முக்மினுன்)
  •  041 - Fussilat (They are explained in detail)
  •  042 - Ash-Shura (The Consultation)
  •  043 - Az-Zukhruf (The Gold Adornments)
  •  044 - Ad-Dukhan (The Smoke)
  •  045 - Al-Jathiyah (The Kneeling)
  •  046 - Al-Ahqaf (The Curved Sand-hills)
  • இவை ஹா-மீம் சுராக்கள் என்று சொல்லப்படுகின்றன
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்

12052020tue

sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment