Wednesday, 13 May 2020

சுராஹ் அல் ஹடித்




ஹா-மீம் சூராக்கள் பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம்
இது போல் திருமறையின் பகுதிகள் துவக்கத்தில் வரும் பொருள் புரியாத அரபு எழுத்துக்களின் அடிப்படையில் அலிப் லாம் மீம் அலிப் லாம் ரா போன்ற  , பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன –

இது போக வேறு அடிப்படையில்  இன்னும் சில குழுக்களும் உள்ளன

  அல் ஹடித் Surah 057 - Al-Hadid (The Iron)
 அல் ஹஷ்ர் Surah 059 - Al-Hashr (The Gathering
 அஸ் ஸப் Surah 061 - As-Saff (The Row)
  அல் ஜூம்மாஹ் Surah 062 - Al-Jumu'ah (Friday)
   அத் தகபுன் Surah 064 - At-Taghabun (Mutual Loss and Gain)

இந்த ஐந்து சூராக்களும் ஒரு குழுவாக அறியப்படுகின்றன

அந்தக் குழுவின் பெயர் என்ன ?
ஏன் அந்தப்பெயர் ?

வினாதான் பெரிது
விடை சிறிது

இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்

13052020wed

sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment