ஒரு நல்ல மனிதர் , நல்ல இறை நேசர் அந்த
ஊர் மிகப் பெரிய மனிதர்கள் சிலருடன் உரையாடிக்கொண்டு இருக்கிறார், அப்போது அங்கு
வரும் தோற்றத்தில் எளிமையான் ஒருவரைப் பார்த்ததும் கடுப்பாகி முகத்தைத் திருப்பிக்
கொள்கிறார்
அன்று இரவு அவர் கனவில் இறைவன் வந்து
இந்தச் செயலுக்காக அவரைக் கண்டிப்பது போல் உணர்ந்து திடுக்கிட்டு மனம் வருந்தி
மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார்
இது போல் ஒரு நிகழ்வு நபி ஸல் அவர்கள்
வாழ்விலும் நடந்திருக்கிறது
அது என்ன ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
15052020fri.
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment