தமிழ் ? (மொழி? அறிவோம்
புதியதோர் உலகம் செய்தோம்
“பானரில் என் பேர் போட்டர்கள் “
ஒரு சிறுமியிடம் கேட்கப்பட்ட இயல்பான கேள்விக்கு சிறுமி சொன்ன சற்று இயல்பை விட்டு விலகிய பதில்
இது எதைக் குறிக்கிறது ?
இது நேற்றைய வினா
விடை
சிறுமியிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்
“நல்லாப்படிப்பியா “
இந்த இயல்பான கேள்விக்கு இயல்பான விடை
நல்லாபடிப்பேன்
அல்லது
முதல் ,இரண்டாவது rank குக்குள் வருவேன் என்பதுதான்
ஆனால் சிறுமி சொன்ன பதில்
“பானரில் என் பேர் போட்டர்கள் “
அந்தச் சிறுமியின் பள்ளியில் முதல் , இரண்டாவது மூன்றாவது rank இல வரும் மாணவ மாணவியரின் பெயர்களை பானரில் (பதாகையில் ) போட்டு உற்சாகப் படுத்துவது வழக்கமாம்
இதெல்லாம் அந்த ஒருவரியில் உள்ளடங்கியிருக்கிறது
இதை விளங்கிக் கொள்ளாதவர்கள் மொக்கை /ட்யூப் லைட்
நேற்றைய பதிவில் விட்டுப்போனது பல
அவற்றில் ஓன்று
பல்பு சாப்பிடுவது
இதற்கும் எனக்கு பொருள் விளங்கவில்லை
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
௨௭௦௭௨௦௨௨
27072022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment