திருமறை குரான்
5:32
06012023
விடை
வசனம் 5: (அல் மாயிதா) 32
--------, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;
மேலும், எவரொருவர் ஓருயிரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம் --------5:32.
----------..
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் –
முதல் சரியான விடை
ஹசன் அலி சிராஜுதீன் தல்லத்
விளக்கம்
இஸ்லாம் பற்றி பல தவறான பார்வைகள் கருத்துக்களுக்கு மறுமொழி கொடுப்பது போல் இந்த வசனம் காரணமில்லாத கொலையை கடுமையாகச் சாடுகிறது
இறைவன் நாடினால் நாளை புதுப் பொலிவில் சிவானில் சிந்திப்போம்
12 ஜமாத்துல் ஆஹிர் (6) 1444
06012023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment