Friday, 9 July 2021

குரான் -16:8

 இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்

இது எந்த இறைவசனத்தில் வருகிறது ?
விடை
சூராஹ் அந்நஹ்ல் வசனம் 8 (16:8)
“இன்னும் குதிரைகள் ,கோவேறு கழுதைகள் ,கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் பயணிப்பதற்காகவும் , அலங்காரமாகவும் (அவனே படைத்துள்ளான் ) இன்னும் நீங்கள் சிறிதும் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான் “
சரியான விடை அனுப்பிய
பர்வேஸ் அகமதுக்கு
வாழ்த்துகள்
பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
09072021fri
Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment