மூலிகை அறிமுகம்
அதிகம் அறியப்படாத
மிக அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை விழுதி
சில ஆலயங்களில் தல விருட்சமாக விளங்கும் இந்த மூலிகையை அதிகமாக வேறெங்கும் பார்க்க முடியாது
நம் நாட்டில் அருகி வரும் தாவர இனமாக உள்ள
இதன் தாவரவியல் பெயர் ): கடபா ஃப்ரக்டிகோசா
தனித் தனியான இலைகளையும், இள வெண்ணிற மலர்களையும், சிவப்பு வண்ணக் கனிகளையும் கொண்ட விழுதி மரம், சிறு செடி வகையைச் சேர்ந்ததாகும்.
விழுதி மரத்தின் கனிகள் சிவந்த நிறத்தில், சுவையாக இருக்கும் மேலும்,இதன் நறுமணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த காரணங்களுக்காக, இன்று உலகின் பல இடங்களில் நறுமணத்துக்காக வளர்க்கப்படுகின்றன,
விளசசி மரம் எனவும் ஒரு பெயர் உண்டு
சிறப்பான இதன் மருத்துவ குணங்களைப் பார்க்கு முன் வழக்கமான எச்சரிக்கை
இது ஒரு நலவாழ்வுக் குறிப்பு அல்ல
செடி, மரம் ,கொடிகளை மூலிகைகளாக அறிமுகபடுத்வே இந்தப்பதிவு
தகுந்த , அனுபவம் வாய்ந்த மருத்தவரைக் கலக்காமல் மருந்தாகப் பயன்படுத்த வேண்டாம்
இலை,,காய், வேர்கள் , அதிக மருத்துவ பலன்கள் தரும்
மருத்துவ குணங்கள்./ குணமாக்கும் நோய்கள்
வாத நோய்கள்
வீக்கங்கள், கட்டிகள்
குழந்தைப்பேறு இல்லாமை
மூட்டுகளில் நீர் கோர்த்துக்கொண்டு அதனால் ஏற்படும், வீக்கம் , வலி
சளி , காய்ச்சல் , இருமல்
கை கால் இடுப்பு வலி
உடல் அசதி
வாதம் ,பித்தம் கபத்தை சமநிலைப்படுத்தும்
கெட்ட கொழுப்பைக் கரைக்கும்
உடல் வலிமை கூடும்
நுரைஈரலை பலப்படுத்தி, மூச்சு வாங்குவதை சரி செய்யும்
சுருக்கமாகச் சொன்னால் உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரு மருந்தாகிறது
குறிப்பாக பெண்களின் குழந்தைப்பேறு இன்மைக்கு ஒரு அருமருந்தாகிறது என சொலப்டுகிறது
மீண்டும் எச்சரிக்கையை நினைவு படுத்த்துகிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
03092022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment