திருமறை
குர்ஆன் 43:52
26052023
“---------தெளிவாகப் பேச முடியாத இந்த இழிந்தவரை விட நான் மேலானவன் -------“
இடம்
சுட்டிப்பொருள் விளக்குக
விடை
சுராஹ்
43 அல் ஜூக்ருப் (தங்க நகைகள்)
வசனம்
52
43:52. “அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா”43:52
சரியான
விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன்
– முதல் சரியான விடை
ஷிரீன்
பாரூக்
ஹசன்
அலி
முயற்சித்த
சகோ பீர் ராஜாவுக்கு நன்றி
விளக்கம்
சுராஹ் 43 வசனம் 46 – 56
மூஸா நபி அவர்கள் இறைகட்டளைப்படி இறை சான்றுகளுடன் பிர்
அவுன் சபைக்குப் போகிறார்
அவரை எள்ளி நகையாடி அவருடைய குறைகளை சுட்டிகாட்டி தான்
அவரை விட உயர்ந்தான் என்று வாதிடுகிறான்
இதன விளைவாக பிர் அவுன் கூட்டத்தாரை கடலில் மூழ்கடித்து
அவர்கள் அழிவை அடுத்தடுத்து வருவோருக்கு ஒரு எச்சரிக்கையாக இறைவன் காண்பிக்கிறான்
மூசா நபிக்கு சிறு வயதில் இருந்த பேச்சுக் குறைபாடு நபிதத்துவம்
வழங்கப் பட்டபோது இறைவன் அருளால் சரியாகி விடுக்கிறது
இது பற்றிய செய்தி வசனம் 20:25-36 இல் வருகிறது (சூராஹ் தாஹா )
இறைவன்
நாடினால் மீண்டும் சிந்திப்போம்
05
துல்ஹதா (11)1444
26052023
வெள்ளி
சர்புதீன்
பீ
No comments:
Post a Comment