மூலிகை அறிமுகம்
மூக்கிரட்டை
08052023
தரையோடு தரையாகப்
படரும் ஒரு சிறிய செடி
களை என்று ஒதுக்கப்படும்
செடி
ஆனால் அதன் மருத்துவப்
பயன்களைப் படித்தால் வியப்பு மேலிட்டு மூக்கில் விரலை வைக்கத் தோன்றுகிறது
முன்னோர் வழியில்
இயற்கையோடு இணைத்து வாழ்ந்திருந்தால் நோய்கள் அண்டாமல், லட்சம் கோடிகளில் மருத்துவ
செலவில்லாமல் வாழலாமே என எண்ணம் தோன்றுகிறது
காயகல்ப மூலிகை என்று
சொல்லும் அளவுக்கு பல்வேறு நோய்கள் வராமல் காத்து , வந்ததை சரி செய்யும் அந்த
அற்புத மூலிகை
சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும்
மூக்கிரட்டை,
நீல, வெண்ணிறப் பூக்கள்
பச்சை நிற இலைகள் தண்டில் தனித்தனியே இருக்கும்
இலைகளும், வேர்களும், முழுச் செடியும் பல்வேறு நலன் பயப்பவை
மருத்துவ குணங்கள்
இலைகள்
. நோய்
எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் உள்ளவை
பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் தாதுக்கள்
கொண்டவை
- .
- வாதம் சீராகும்.
- குருதிப் பற்றாக் குறை ( இரத்த சோகை
)யால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்கும்
- , கல்லீரல்,
மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து
நச்சு நீர் வெளியேற,செய்யும்
- புற்று நோய்கள் புற்று வியாதிகளை
ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும்,
- தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி
செய்யும்,
- முதுமைத் தன்மையை போக்கி, இளமையை தக்க வைக்கும்.
- மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.
- , கண் பார்வை,
தெளிவாகும்.
, சுவாச பாதிப்புகள் சரியாகும்
- முழுச் செடி ,வயிறை சரி செய்யும் .
- .
- வேர்கள். குருதிப் பற்றாக்குறை, , இதய பாதிப்புகள் ,சளித் தொல்லை போன்ற
வியாதிகளுக்கு, சிறந்த மருந்தாகிறது.
- ஒவ்வாமையால் ஏற்பட்ட உடல்
அரிப்பு விலகி, சருமத்தில்
புதுப் பொலிவு ஏற்படும்.
- , மூச்சுத் திணறல்
பாதிப்புகள் சரியாகி விடும்.
- , சிறுநீர்
அடைப்பை நீக்கி, சிறுநீரகத்தைக் காத்து, சிறுநீரகக் கற்களையும் கரைத்து வெளியேற்றும் தன்மை மிக்கது.
- .
- கண் பார்வைக் குறைபாடு யாவும்
விலகி விடும்
- .
எச்சரிக்கை
இது நல்வாழ்வுக்
குறிப்பு அல்ல
·
தெரு ஓரங்களில், நம் வீட்டுத் தோட்டத்தில் தானாக முளைத்து நிற்கும்
செடி கொடிகளை மூலிகைகளாக அறிமுகம் செய்து அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றிச்
சொல்லவே இந்தப்பதிவு
·
தகுந்த , அனுபவம் மிக்க மருத்துவரைக் கலக்காமல்
மூலிகைகளைப் பயன் படுத்த வேண்டாம்
இறைவன் நாடினால்
மீண்டும் சிந்திப்போம்
08052023
சர்புதீன் பீ
No comments:
Post a Comment