தமிழ் (மொழி ) அறிவோம் -- பேடு
13052023
ஒரு சிறிய சொல்
ஆனால் ஏராளமான பொருள்கள்
அவற்றில் ஒரு சில
பயனற்றது , பெண், விரல்,
பெண் பறவை
அந்த இரண்டு எழுத்துச் சொல் எது ?
விடை ,
பேடு
University of Madras Lexicon
பேடு
; பெண்பால். ;
பெண்பறவை. பேடுஞ்சேவலும் (மலைபடு. 141, உரை).5.. சிற்றூர்.; நடுவிரல். உள்ளீடின்றிப் பயனற்றது
. இந்தத் தேங்காய் பேடு. Loc.
பேடு = பெண்பறவை, உள்ளீடற்றது, சுட்டுவிரல், கரம்பு நிலம், கூடை, சிற்றூர் மற்றும் சிறுமை என அகராதிகளில் பொருள் காணலாம்.
பேடு
(பெயர்ச்சொல்)
நடுவிரல்
அலி (ஆணுமல்லாமல் பெண்ணும் அல்லாமல் உள்ள நிலை)
சிறுமை
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா –முதல் சரியான விடை
வேலவன்
முயற்சித்த சகோ ஆ ரா விஸ்வநாதனுக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௧௩௦௫௨௦௨௩
13052023 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment