தமிழ் (மொழி)
அறிவோம் கிழி புலி ,கிலி ,கிளி
06052023
இரண்டே எழுத்தில் ஒரு
சொல்
சித்திரத்தைக் குறிக்கும் இந்தச் சொல் சரியாகக்
கையாளாகாவிட்டால் கந்தலாகி விடும்
ஒரு எழுத்தை மாற்றினால் அச்சமூட்டும்
மீண்டும் அந்த எழுத்தை மாற்றினால் பறந்து
விடும்
அது என்ன சொல் ?
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன்
முதல் சரியான விடை
இவர் அனுப்பிய விடை
புலி , கிலி ,கிளி
விளக்கம் :
சித்திரம் என்பது என்பதின் வேறு சொல் புலி
புலி என்பதில் ஓர் எழுத்து மாறினால் கிலி.
பயத்தை உருவாக்கும்
மீண்டும் மாற்றினால் கிளி பறந்து விடும்
அடுத்த சரியான விடை
சகோ குமாரசாமி
சகோ மெஹராஜ்
விடை
கிழி ,கிலி ,கிளி
சித்திரம்
https://ta.wiktionary.org/s/rab
Jump
to navigationJump
to search
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
· (பெ) சித்திரம்
· புலி
·
கிழி
·
kiḻi
n. கிழி²-.
1. Piece; கீறு (சூடா.) 2.Piece
of cloth torn off; கிழிபட்ட துகில் (திவா.) 3.Figure
painted on cloth; சீலையில் எழுதிய சித்திரப்படம் கிழிபிடித்து
(திருக்கோ. 74).
முயற்சித்த
சகோ
ஷிரீன்
பாருக் (விடை ஓவ)
ஆ ரா விஸ்வநாதன் (ஓவு )
கீதா (சிலை )என்ற விடையும்
ராஜாத்தி( பாவை)
நாள்வருக்கும்
நன்றி
தெளிவான
விளக்கம் இவர்கள் சொல்லவில்லை
இறைவன்
நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௬௦௫௨௦௨௩
06052023
சனிக்கிழமை
சர்புதீன்
பீ
No comments:
Post a Comment