[22:33, 17/10/2023] CB Somaseker: காகிதத்தில் மலர்ந்த
கண்மலர் பூ
காலத்தால் அழியாத
கவிதைப் பூ
ஓவியமாய் நெஞ்சுக்குள்
ஒட்டிய பூ
ஓரிரு வரியில் சொன்ன
பிரமிப்பு
அன்பு பாசம் காதல் சொன்ன
ஆர்ப்பரிப்பு
அய்யா உம் கவிமாலை
அகச் சிரிப்பு
👏👏👏👏
[22:34, 17/10/2023] SHERFUDDIN P: கவிதையை மிஞ்சிய பாராட்டுப் பூ
நன்றி
[22:42, 17/10/2023] Cb rtd Raviraj: அருமை கவிஞரே 👌
[22:44, 17/10/2023] SHERFUDDIN P: நன்றி சகோ
பூவுக்குள் ஒளிந்திருக்கும் வாசம் போல்
பார்வையில்
ஒளிர்ந்திருக்கும்
அன்பே சிறப்பென்னும்
கவிதை மிகச்சிறப்பு. velavan cb retd
No comments:
Post a Comment