தமிழ் (மொழி) அறிவோம்)
கஞ்சம்
151023 ஞாயிறு
முதல் எழுத்து வல்லின அகரம்
நான்காவது எழுத்து மெல்லின ஒற்று
பொருள்கள்களில் சில
பாத்திரம் , ஒரு இசைக்க்ருவி
தண்ணீர் ,ஒரு மூலிகை
தாமரை அளவுக்கு மீறிய சிக்கனம்
-----இன்னும் பல
அந்த நான்கு எழுத்துச் சொல் எது ?
விடை
கஞ்சம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
கணேச சுப்பிரமணியம்
முதல் சரியான விடை
சோமசேகர்
தல்லத்
பஙகெடுத்த சகோ
சிராஜுதீனுக்கும்
ஹசன் அலிக்கும
நன்றி
கஞ்சம் கருமித்தனத்தைக் குறிக்கும் பயன்பாட்டில் உள்ள ஒரு சொல்
இந்தச் சொல்லுக்கு அகராதியில் கண்ட பொருள்கள்
அப்பவருக்கம்; (பொருள் புரியவில்லை)
கஞ்சா; துளசி; வெண்கலம்; கைத்தாளம்; பாண்டம்; தாமரை; நீர்; வஞ்சனை.
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
15 102023 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment