Master Health Checkup at Omandhurar Govermnet Hospital.
இங்க நண்பர்கள் நிறைய பேர் சொன்னத பேஸ் பண்ணி நானும் அவரும் செக்கப் போயிருந்தோம். இப்படி ஒரு தரமான சேவை தனியார்ல கூட கிடைக்குமான்னு தெரியல. Both technical & non technical staffs were courteous enough
ஒரு சின்ன முகச்சுளிப்போ அயற்ச்சியோ இல்லாம, அவ்ளோ பொறுமையாவும் தன்மையாவும் நடந்துக்கறாங்க. பதிவு பண்றதுல ஆரம்பிச்சு, முடிச்சு வெளில வந்து திரும்பவும் ரிப்போர்ட்ஸ் கலெக்ட் பண்ண போற வரைக்கும் அவங்களோட guidance and treatment hats off to them.
உங்களுடைய தேவைக்கேற்ப packages choose pannikkalam. It’s better to call them a day prior and book an appointment. அதுவுமே நம்பர் நோட் பண்ணிட்டு, மறுபடியும் கூப்ட்டு clear instructions கொடுக்கறாங்க. தரமான maintenance. Sparkling clean & pleasant ambiance
I’ll highly recommend them for master health check up over any other private players. ஒரே drawback மறுபடியும் only cash modeக்கு போனதுதான். அத மட்டும் திரும்ப பாருங்க சார் kudos to you sir. And that was one awesome breakfast sir Especially the pongal n Sambar.
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2FHZqGrC4gGlI%3Fsi%3D_ZgsQ7zrju0pdI-P%26fbclid%3DIwAR0j0ojyhCbl0M2w-GvuOQ9a7BYI1x9_DtgRxvCKq9l0D92AZz-pL_w7ees&h=AT0EraKjHnlTXpLy5N8p2O4svZxmDSkRHL93gl3hZpZt4kSi-7vYj2Idx-ENa3lD1UbbpW_y4LKtb6c0hi73sUT3eQ88tOdQqyFSxm71snmW9PE110oW4JrmIerjkpW6-dYo&__tn__=H-R&c[0]=AT2MighGqpB8kmfXOY5pW_BNRKbgd3LDCOTxVI3UUhZzWLAMcqvWsJN8C7vjFZ1az_bk5JxtoIwngYhAQsjtpIIZbLWCyfoMix_cmz5Mr5DPwWnYc79frb-te2QycfmDNrbirm9PF3qssuhrNs5a5A8WRqEx8Vm9Lf59VgrM5Rtz-52vO3CnPXlKQ1tq4CQtzF-3yQwXjMv1GwFs9DBhZT8
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2FHZqGrC4gGlI%3Fsi%3D_ZgsQ7zrju0pdI-P%26fbclid%3DIwAR0XukFuVV8nV4hVyuxcstHdvuVNb5QQMVZwWnRbjZnLl9KJ6N3QyvVQF4w&h=AT2cPVuGBiubsr8sWSFRdCLzVtAkr6SGKai1HypWkTk5gNrNUqmJ1sX1dme0sdBs-DG0dPfuUb4mAEW9xoFXJRXQracUiJHH3oFcxsr3USzLkTNziyMXi66swx8fnw2VGtgF&__tn__=-UK-R&c[0]=AT2MighGqpB8kmfXOY5pW_BNRKbgd3LDCOTxVI3UUhZzWLAMcqvWsJN8C7vjFZ1az_bk5JxtoIwngYhAQsjtpIIZbLWCyfoMix_cmz5Mr5DPwWnYc79frb-te2QycfmDNrbirm9PF3qssuhrNs5a5A8WRqEx8Vm9Lf59VgrM5Rtz-52vO3CnPXlKQ1tq4CQtzF-3yQwXjMv1GwFs9DBhZT8
No comments:
Post a Comment