ரமளான் பதிவு 8
ஈமான்
09032025 ஞாயிறு
இதுவரை வந்த ரமளான் பதிவுகள் பெரும்பாலும் குரான் வசனங்கள் அடிப்படை யில் இருந்தன
இனிவருபவை ,குரான், நபிமொழி (ஹதீஸ் ) கேட்டவை அடிப்படையில் இருக்கும்
குரானில் உள்ள குறிப்புகளுக்கு நபி பெருமான் சொல்லிய விளக்கம் இல்லமல் நோன்பு , ஹஜ் ,ஜக்காத் பற்றி நாம் அறி ய முடியாது
தொடர்ந்து
ஈமான் என்றால் என்ன ?
மிக எளிய வினா ,எளிய விடை
குரானில் பல இடங்களில் வரும் சொல்
சுருக்கமாக நம்பிக்கை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் -முதல் சரியான விடை
ஷர்மதா
மெ கராஜ் &
பாப்டி
ஈமான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும், மேலும் அது இல்லாமல் ஒரு முஸ்லிம் என்ற முறையில் வாழ முடியாது.
ஈமான் என்பது, இஸ்லாமிய இறையியலில்,
அல்லாஹ்வையும்,
அவனது தூதர்களையும், வானவர்களையும்,
வேதங்களையும்,
மறுமை வாழ்வையும் நம்புவதையும்,
அவற்றுக்கு கட்டுப்பட்டு வாழ்வதையும் குறிக்கிறது
குர்ஆன் ஈமானின் முக்கியத்துவத்தை பல வசனங்களில் எடுத்துரைக்கிறது, அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
• "நிச்சயமாகவே, ஈமான் கொண்டவர்கள், நல்ல செயல்கள் செய்பவர்கள், அல்லாஹ்வை நேசிப்பவர்கள், மறுமை நாளில் நம்பிக்கை வைப்பவர்கள், இவர்களே வெற்றி பெறுவார்கள்.": (குர்ஆன் 2:124)
• "ஈமான் கொண்டவர்கள், நல்ல செயல்கள் செய்பவர்கள், மறுமை நாளில் நம்பிக்கை வைப்பவர்கள், இவர்களே வெற்றி பெறுவார்கள்.": (குர்ஆன் 2:151)
• "நல்ல செயல்களைச் செய்பவர்கள், ஈமான் கொண்டவர்கள், மறுமை நாளில் நம்பிக்கை வைப்பவர்கள், இவர்களே வெற்றி பெறுவார்கள்.": (குர்ஆன் 2:222)
• "ஈமான் கொண்டு நல்ல செயல்கள் செய்பவர்களுக்கு, சொர்க்கத்தில் தங்குமிடம் உண்டு.": (குர்ஆன் 2:82)
• "ஈமான் கொண்டு நல்ல செயல்கள் செய்பவர்கள், சொர்க்கத்தில் தங்குமிடம் உண்டு, அங்கு அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.": (குர்ஆன் 3:104)
இவை சில வசனங்கள் மட்டுமே, மேலும் பல வசனங்கள் ஈமானின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
e Divine Name mentioned in verse 3.[4]
40:84. எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, "நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்" என்று.
ஈமான் எல்லோரும் அறிந்த ஒன்று
இருந்தாலும் இந்த புனித மாதத்தில் ஈமான் பற்றிப் பார்ப்பது நாம் ஈமானை மேலும் உறுதியாக்கும்
இன்றைய வினா
இன்று ஈமான் பற்றிப் பாரத் தோம்
மற்ற கடமைகளில் குரானில் மிகவும் வலி யுறுடத் தி சொல்லப்படு ம் பொதுக் கடமை எது ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
08 ரமளான் (09) 1446
09032025 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment